Categories
பல்சுவை

செவிலியர்களின் தேவதை யார் தெரியுமா…?

கைவிளக்கேந்திய காரிகை… செவிலியர்களுக்காக தனி மரியாதை உருவாக காரணமானவர்….! ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார். இவர் புளோரன்ஸ் நகரில் 1820ல் மே மாதம் 12ஆம் தேதி பிறந்ததால் அனைவரும் செவிலியர் தினமாக கொண்டாடுகின்றனர். சுகபோக வாழ்க்கையில் நாட்டமில்லாத ஃப்ளோரன்ஸ் தன் வாழ்நாளில் மனிதகுலத்திற்கு ஏதேனும் நன்மைகள் செய்ய வேண்டுமென்று சிறுவயதிலிருந்தே விருப்பம் கொண்டுள்ளார். அவருடைய 31வது வயதில் குடும்பத்தையும், சுகத்தையும் துறந்து நோயாளிகளையும், போர்களில் காயமடைந்தவர்களையும் கவனித்துக்கொள்ளும் தனது விருப்பத்தை நோக்கி பயணித்தார். ஜெர்மன் மற்றும் பிரான்சில் செவிலியர்களுக்கான அடிப்படை […]

Categories
பல்சுவை

“கொரோனா போர்” பாராட்டுக்குரிய செவிலியர்களின் பங்களிப்பு – எதிர்நோக்கும் உலக செவிலியர் தினம்

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் எதிரொலியாக நாளை கொண்டாட இருக்கும் செவிலியர் தினம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது. மருத்துவத் துறையில் பணியாற்றும் செவிலியர்களின் சேவையை பாராட்டும் வகையில் உலக செவிலியர் அமைப்பு 1965ஆம் ஆண்டிலிருந்து மே 12ம் தேதியை உலக செவிலியர் தினமாக கொண்டாடி வருகின்றது. இந்த வருடம் உலக சுகாதார செவிலியர் தினத்தில் “செவிலிய பணி மூலமாக உலக ஆரோக்கியம்” எனும் மையக் கருத்தை உலக செவிலியர் அமைப்பு முன்னிறுத்தி உள்ளது. தற்போது […]

Categories
பல்சுவை

அர்ப்பணிப்புடன் பணியில் ஈடுபடும் செவிலியர்கள் – உலக செவிலியர் தினம்

உலக நாடுகள் முழுவதிலும் மே மாதம் 12 ஆம் தேதி அன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. சமூகத்திற்கு செவிலியர்கள் ஆற்றும் பங்களிப்பை நினைவுகூர இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஜனவரி மாதம் 1974ல்  நவீன தாதியியல் முறையை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்பவரது பிறந்த நாளான மே மாதம் 12 ஆம் தேதியை அவரை கவுரவிக்கும் விதமாகவும் நினைவுகூர […]

Categories

Tech |