Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக டூர் இறுதி சுற்று : இந்தியாவின் பி.வி.சிந்து …. வெள்ளி வென்று அசத்தல் ….!!!

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவில் உள்ள பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘குரூப் ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தார். இதையடுத்து நடந்த அரையிறுதி போட்டியில் ஜப்பானை சேர்ந்த அகானே யமகுச்சியை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார் .இந்நிலையில் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக டூர் பைனல் : கடைசி லீக் ஆட்டத்தில் …. பி.வி.சிந்து போராடி தோல்வி …..!!!

உலக டூர் பைனல் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார். உலக டூர் பைனல் பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவில் உள்ள பாலி  நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்தை சேர்ந்த போன்பவி சோச்சுவாங்கை எதிர்த்து மோதினார். ஆனால் இன்று நடந்த போட்டியில் தாய்லாந்து வீராங்கனையின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பி.வி.சிந்து திணறினார். இதனால் 12-21 21-19 […]

Categories

Tech |