Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC WTC : புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது பாகிஸ்தான்….!!!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரில்  முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் களமிறங்கிய வங்காளதேசஅணி 330 ரன்கள் குவித்தது .இதன்பிறகு களமிறங்கிய  பாகிஸ்தான் அணி 286 ரன்கள் எடுத்தது. ஆனால் 2-வது இன்னிங்சில் வங்காளதேச அணி […]

Categories

Tech |