Categories
பல்சுவை

“தந்தை” தியாகங்களை நெஞ்சில் சுமந்து… நமக்காக வாழும் ஜீவன்….!!

சர்வதேச தந்தையர் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தின் நலனுக்காக தனது வலிகளை மறைத்து புன்முறுவல் புரியும் தந்தையர்களை கவுரவப்படுத்தும் சிறந்த நாள் பற்றிய தொகுப்பு. பெற்ற பிள்ளைகளின் தலைமுறையை நல்ல வழிகாட்டுதலுக்கு இட்டு செல்ல தன் தோள் மீது சுமையை ஏற்றி தன்னலம் மறந்து சமூகத்தில் போராடும் தந்தைகளை கௌரவிக்கும் விதமாக இன்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து விதமான துறைகளில் பிரபலங்கள் பலரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு […]

Categories
பல்சுவை

“உலக தந்தையர் தினம்” பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்ற…. வாழ்நாள் முழுவதும் உழைக்கும் ஒரு உயிர்….!!

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. கொண்டாடினாலும் கொண்டாடா விட்டாலும் தந்தை தந்தை தான். தாயிற் சிறந்த கோவிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. இந்த நாளில் எத்தனை பிள்ளைகள் தங்களை வளர்த்தெடுத்த தந்தை செய்த தியாகங்களை எண்ணிப் பார்க்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் தான் ஒவ்வொரு தந்தையும் தங்கள் மக்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.   நிறைவேறாத தங்களுடைய வாழ்நாள் கனவுகளை எல்லாம் தங்கள் […]

Categories
பல்சுவை

துயரங்களை மனதில் புதைத்து… நமது மகிழ்ச்சியை உறுதிப்படுத்தும் தந்தை…!!

அப்பா இந்த வார்த்தைகள் கட்டுப்படாதவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் கண்டிப்பா அப்பாக்களின் பிம்பமாக இருக்கும். பொதுவாக தந்தை பாசம் என்பது அன்பை உள் ஒளித்து வைத்து கண்டிப்பை வெளியில் காண்பிக்கும் பலாப்பழத்திற்கு ஈடான உறவு என்பார்கள். இப்படி அன்பை தனக்குள் புதைத்து வாழும் தந்தையருக்கு மரியாதையும் நன்றியும் செலுத்தும் விதமாக தான் தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தன் பிள்ளையின் அழுகை, சிரிப்பு, கண்ணில் சந்தோசம் என அனைத்து தருணங்களிலும் பங்கெடுத்துக் […]

Categories
பல்சுவை

“உலக தந்தையர் தினம்” தந்தைக்கு நிகர் உலகில் வேறு யார்….?

தந்தை என்பவர் அனைவரையும் விட மிகச்சிறந்த முறையில் நமக்கு நன்மையை செய்யக்கூடியவர். தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும். அதையும் பாடமாக படிக்க வேண்டியது அவசியம். தந்தைக்கு முன்பு பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். இது தந்தைக்கு தரும் முதல் மரியாதை ஆகும். தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள். ஏனென்றால் பிறர் நமக்குச் சொல்லும் நிலைமை வரக்கூடாது அல்லவா? தந்தைக்கு மரியாதை கொடுங்கள். அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை கொடுக்கக் கூடும். தந்தையின் […]

Categories

Tech |