Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உலக தாய்ப்பால் வாரவிழா …. தாய்ப்பால் தானம் வழங்குமாறு …. ஆட்சியர் வேண்டுகோள் ….!!!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற  உலக தாய்ப்பால் வார விழாவில்  மாவட்ட ஆட்சியர் லலிதா கலந்து கொண்டார் . மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமை தாங்கியுள்ளார். மேலும் விழாவில்  தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஆட்சியர் வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது, உலக தாய்ப்பால் வார நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிறந்த குழந்தைக்கு […]

Categories

Tech |