Categories
உலக செய்திகள்

உலக பட்டினி ஆய்வறிக்கை வெளியீடு… 101-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா… வெளியான பரபரப்பு தகவல்..!!

உலக பட்டினி ஆய்வறிக்கையில் 94-வது இடத்தில் இருந்த இந்தியா ஒரே ஆண்டில் 101-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள 116 நாடுகளிலும் பட்டினி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான உலக பட்டினி ஆய்வறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் 101-ஆவது இடத்தினை இந்தியா பிடித்துள்ளது. அதாவது 94-வது இடத்தில் இருந்த இந்தியா ஒரே ஆண்டில் 101-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் வங்கதேசம் 76-வது இடத்தையும், […]

Categories

Tech |