உலகின் பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்த எலான் மாஸ்க் அமேசான் முன்னாள் நிறுவனரான ஜெப் பெஸோஸை பின்னுக்கு தள்ளினார். உலகின் பணக்காரர்கள் தரவரிசை பட்டியல் 10 முதல் 100 வரை வெளியிடப்படுவது வழக்கம். இந்த வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளிவந்துள்ளது. இதில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) எலான் மாஸ்க் முதலிடம் பிடித்துள்ளாார். இதனால் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் 2ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டார். தற்போது டெஸ்லா நிறுவனத்திற்குரிய பங்குகளின் விலை […]
Tag: உலக பணக்காரர்கள் பட்டியல்
உலகில் உள்ள அனைத்து நகரங்களையும் விட அதிக பணக்காரர்களை கொண்ட நகரம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் தலைநகர் பெய்ஜிங் தான் தற்போது உலகிலுள்ள அனைத்து நகரங்களையும் விட அதிக பணக்காரர்களை கொண்டிருப்பதாக போர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்ட இந்த வருடத்திற்கான பணக்காரர்களின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் மட்டும் பெய்ஜிங்கில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்ததால் தற்போது மொத்த எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது என்று போர்ப்ஸ் தெரிவித்திருக்கிறது. இதனால் உலகிலேயே […]
நபர் ஒருவர் ஒரே நாளில் அமேசான் நிறுவனரை பின்னுக்கு தள்ளி உலகின் முதல் பணக்காரராகியுள்ளார். உலகின் பணக்காரகள் பட்டியலில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் முதல் இடத்தை பிடித்த அமேசான் நிறுவனர் பிடித்திருந்தார். ஆனால் தற்போது அவரை பின்னுக்கு தள்ளி ஒருவர் முன்னேறியுள்ளார். அவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து கனடாவிலும் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்ற டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க் (49). அதாவது கடந்த புதன்கிழமை நிலவரத்தின்படி இவரின் ஒட்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு […]
உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளப்பட்டு முதலிடத்தை வேறு ஒருவர் பெற்றுள்ளார். உலக பணக்காரர்களுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை bloomberg வெளியிட்டுள்ளது. அதில் வழக்கமாக ரிலையன்ஸின் தலைவரான முகேஷ் அம்பானி முதல் 10 இடங்களில் இடம் பெற்று விடுவார். ஆனால் தற்போது வெளியான இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 11வது இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் இவரின் ஒட்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு 5.6 3 லட்சம் கோடி என்று தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் […]
உலக பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்கை பின்னுக்கு தள்ளி SPACE X நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். SPACE X டெஸ்லா நிறுவனங்களை நிர்வகித்து வரும் எலான் மஸ்க் தொடர் சாதனை படைத்து வருகிறார். SPACE X நிறுவனம் முதன் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்துள்ள நிலையில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பும் வளர்ச்சி அடைந்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]