Categories
பல்சுவை

“உலக புகைப்பட தினம்” ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாது… ஒரு புகைப்படம் சொல்லிவிடும்….!!

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இன்று டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புகைப்படக் கலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆனால் புகைப்படக் கலையின் வரலாறு ஆயிரம் ஆண்டுகள் பழமை உடையது. முன்னோர்களில் அரிஸ்டாடில் என்ற அறிவியல் மேதையால் கண்டுபிடிக்கப்பட்ட தலைகீழ் விதியை புகைப்படத்திற்கு ஆணிவேர் என்று கூறலாம். 1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் என்பவர். என்பவரால் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்தியாவிற்கு 1850 ஆம் ஆண்டு தான் புகைப்படக்கலை […]

Categories
பல்சுவை

“கருப்பு-வெள்ளை புகைப்படம் டூ செல்ஃபி” உலக புகைப்பட தினம்….!!

மறைந்துபோன உறவுகளையும் மறந்துபோன அனுபவங்களையும் நினைவுகளாக கண்முன்னே காட்டுபவை புகைப்படங்கள். ஆயிரம் வார்த்தைகளில் சொல்வதை ஒரு புகைப்படம் உணர்த்திவிடும். புகைப்படக் கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் வருடந்தோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இம்முறை 183வது புகைப்பட தினம் கொண்டாடப்படுகின்றது. காலம்சென்ற கண்ணாடிக்குள் கரையான் அரித்த புகைப்படத்தை எடுத்துப் பார்க்கும்போது பூவிலிருந்து தேனை உறிஞ்சும் வண்டுபோல் ஆனந்தத்தை உணர்வார்கள். கேமரா ஆப்ஸ்கரா என்ற கருவி மூலம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தனது பயணத்தை […]

Categories
Uncategorized

இனிமையான தருணங்களை சேமிக்கும் அற்புதம்… உலக புகைப்பட தினம்…!!

உலக புகைப்பட தினம் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பலருக்கும் அது குறித்து தெரியாமல் இருக்கலாம். ஆனால் புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள் அந்த நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட புகைப்பட போட்டிகளிலும், பயிற்சிகளிலும் இன்னும் பல நிகழ்வுகளில் பங்கேற்பார்கள். தற்போது கைபேசிகளே தரமான முறையில் படங்களை  எடுக்கும் வசதிகளைக் கொண்டு இருப்பதால் பலரும் புகைப்படம் எடுப்பதில்   ஆர்வம் காட்டுகின்றனர். ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி 1839 ஆம் வருடம் புகைப்படம் எடுக்கும் […]

Categories
Uncategorized

“உலக புகைப்பட தினம்” நினைவுகளை கண்முன் காட்டும் புகைப்படம்…!!

எத்தனை எத்தனையோ தருணங்களில் நாம் கடந்து வந்தாலும், அவற்றை நாம் நினைவுகளில் மட்டுமல்லாமல் நாம் அவற்றை எப்போதும் காணக்கூடிய வகையில் மற்றவர்களிடத்தில் அந்த சந்தோசத்தை பகிரும் வகையிலும் எப்போதும் நம்முடனே இருக்கும் நம் நீங்கா நினைவு தான் புகைப்படங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூயிஸ் என்பவர் டாக்ரியோ டைம் என்ற புகைப்படத்தின் செயல்பாட்டினை வடிவமைத்தார். 1839 ஆம் ஆண்டு ஜனவரி 19 பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19 பிரான்ஸ் அரசு […]

Categories

Tech |