ஜூன் 8 உலக கடல் தினம். பரந்து விரிந்து பிரமிப்பை ஏற்படுத்தும் இயற்கை தந்த பிரம்மாண்டம் கடல். 2008 ஆம் ஆண்டு கூடிய ஐநா அவை கடலினை காக்கும் பொருட்டு ஜூன் 8 ஆம் நாளை கடல் தினமாக அறிவித்தது. ஒவ்வொரு வருடமும் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. புவியின் முக்கிய பகுதியான கடல் பூமியின் நுரையீரல் போன்றது என்று ஐநா வர்ணனை செய்துள்ளது. சுவாசம், உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு கடலை நாம் சார்ந்து உள்ளோம். […]
Tag: உலக பெருங்கடல் தினம்
அலைகள் எப்பொழுதும் அழகு. அதில் கால் நனைப்பது பேரானந்தம். எவ்வளவு பார்த்தாலும் சலிக்காத சூரிய உதயம். பிரமிக்க வைக்கும் கடல் பயணம். இப்படி மனித வாழ்க்கையின் பல்வேறு நிமிடங்களை கொண்டாட்டங்களாக மாற்றும் கடலை உலக கடல் தினம் என நாமும் என்று கொண்டாட கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் கடலை வாழ்த்துவதற்காக அல்ல நமது வாழ்க்கை முறையால் அழிந்துவரும் கடல் வளத்தை பாதுகாக்க. பூமியின் நுரையீரலான கடல் மழைப் பொழிவுக்கும், உணவுக்கும், மருந்துக்கும் பொருட்களுக்கும் ஆதாரமாக விளங்குகிறது. நாம் அன்றாடம் […]
ஆழ்கடல் பகுதிகள் இதுவரை 95 சதவீத ஆழ்கடல் பகுதிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஐஸ் ஹாக்கி அட்லாண்டிக் கடல் முழுமையாக உறைந்து போகும் பொழுது கனடா மற்றும் நியூபவுண்ட்லாந்து போன்ற இடங்களில் ஐஸ் ஹாக்கி விளையாடுகின்றனர். இயக்க ஆற்றல் கடல் அலைகளில் இருந்து வெறும் 0.1% இயற்கை ஆற்றலை எடுத்தால் கூட ஒட்டு மொத்த உலகத்திற்கும் தேவையான மின்னணு உற்பத்தி சக்தியை 5 மடங்கு அளவு பெறமுடியும். ஆழ்கடலின் ஆழம் சராசரியான ஆள் கடலில் ஆழம் […]
இந்திய பெருங்கடல் அமைவிடம் கிழக்கு – ஆஸ்திரேலியா மேற்கு – ஆப்பிரிக்கா வடக்கு – ஆசியா தெற்கு – அண்டார்டிகா இந்திய பெருங்கடலின் சராசரி ஆழம் 3963 மீட்டர் இந்திய பெருங்கடலின் ஆழமான பகுதி ஜாவா அகழியில் இருக்கு சுண்டா பள்ளம் சுண்டா பள்ளத்தின் ஆழம் 7,258 மீட்டர் இந்திய பெருங்கடலின் முக்கிய கடல்கள் செங்கடல் பாரசீக வளைகுடா அரபிக் கடல் அந்தமான் கடல் வங்காள விரிகுடா இந்திய பெருங்கடலின் முக்கிய தீவுகள் […]
உலகில் உள்ள இயற்கை வளங்களில் மாபெரும் சக்தியாக விளங்குவது இந்த கடல்வளம். இந்தியாவை தீபகற்பம் என்று கூற வைக்கும் அளவுக்கு மூன்று புறமும் கடலால் சூழப்பட்டுள்ளது. கடல்வளம் அனைத்து உயிர்களுக்கும் பேராதாரம். ஆக்சிஜன், உணவு, மருந்து, காலநிலை மாற்றம் ஆகியவற்றை அளிப்பதில் கடல் பெரும் பங்காற்றுகிறது. இந்த கடல் சக்தியை இன்று மனிதர்கள் எந்த நிலையில் வைத்து இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பார்த்தால் அனைவருக்கும் தலைகுனிவு தான். கடலுக்கு அடியில் பல்லுயிர்கள் வாழ்ந்த நிலைமாறி இன்று பல கோடி […]