காஞ்சிபுரத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்குச்சாவடி மையம் பிங்க் பூத்தாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் 100% வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லியில் மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பெண்களை போற்றும் வகையில் […]
Tag: உலக மகளிர் தினம்
கும்பகோணத்தில் ,100% வாக்கை பதிவு செய்ய வலியுறுத்தும் வகையில் பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது . தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ,உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100% வாக்கை பதிவு செய்ய பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடந்தது. இதற்கு கும்பகோணம் நகராட்சி ஆணையராக லட்சுமி தலைமை தாங்கி நடத்தினார். மகளிர் காவலர் சப்-இன்ஸ்பெக்டராக சுபாஷினி கொடி அசைத்து போட்டியை தொடங்கினார். இந்த போட்டியானது கும்பகோணம் மகாமக குளத்தில் தொடங்கி இதயா மகளிர் கல்லூரியில் […]
உலக மகளிர் தினத்தன்று கேரளாவில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களிடம் தலைமை பொறுப்பை ஒப்படைக்க மாநிலக் காவல்துறைத் தலைமை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். 1975 முதல் ஆண்டு தோறும் உலக மகளிர் தினம் மார்ச் 8 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி உலக மகளிர் தினம் வரும் மார்ச் 8ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் மகளிர் தின சிறப்பு நாளில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு வழங்குவதற்கு கேரளக் காவல்துறை […]