Categories
உலக செய்திகள்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு…. தொடர்ந்து முதலிடம் பிடித்து வரும் நாடு…. காரணம் கேட்ட ஆடிப்போயிருவீங்க…!!

இந்த ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாடுகளின் சபை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தொடர்ந்து நான்காண்டுகளாக மற்ற நாடுகளை விட 100 புள்ளிகள் முன்னிலையில் பின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும்  ஐஸ்லாந்து (2), டென்மார்க் (3), ஸ்விட்சர்லாந்து (4), நெதர்லாந்து (5), பிரிட்டன் (17), பிரான்ஸ் (21), அமெரிக்கா (19), ஜப்பான் (56), சீனா (84), ரஷ்யா (76), ஈரான் (118), […]

Categories

Tech |