உலகம் முழுவதும் மக்கள் தொகை 800 கோடியை எட்டுகிறது என்று ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை 2023 ஆம் ஆண்டில் பின்னுக்கு தள்ளு இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று ஐநா கணித்துள்ளது. தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சம் ஆக உள்ளது. சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாக உள்ளது.சிசு மரணம் மற்றும் குழந்தை இறப்பு விகிதமும் குறைந்துள்ளது என்று ஐநா […]
Tag: உலக மக்கள் தொகை
உலக மக்கள் தொகையில் 200 கோடி பேர் போர் உள்ளிட்ட மோதல்கள் நடக்கும் இடத்தில் வசிப்பதாக ஐநா நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் அதன் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரேஸ் உக்ரைன், ஏமன், சிரியா, மியான்மர், ஹெய்தி போன்ற நாடுகளில் நடக்கும் போர் குறித்து பேசியுள்ளார், அவர் பேசுகையில், “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மோதல்கள் நடக்கும் இடங்களில் அதிக அளவிலான மக்கள் வசிக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. போர் சூழல் காரணமாக கடந்த வருடம் […]
உலகம் முழுவதுமுள்ள மக்கள் தொகையில் 52.5 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியினை முழுமையாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகிறது. அதன்படி உலகம் முழுவதுமுள்ள மொத்த மக்கள்தொகையில் 52.5 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியினை […]
உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் தற்போது வரை சுமார் 12% நபர்கள் தான் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மொத்தமாக சுமார் 93 கோடியே 20 லட்சம் நபர்கள் தான் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளார்கள். இந்த தகவல் ஜூன் 10ஆம் தேதி நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பாலானோர் தற்போது வரை தடுப்பூசி செலுத்தவில்லை என்பது நன்றாக தெரிகிறது. இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 12% தான் […]