Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஆண்டுதோறும் இது நடக்கும்… கொடியசைத்து சென்ற விழிப்புணர்வு வாகனம்..‌. கலெக்ட்ரின் செயல்…!!

உலக மக்கள் தொகை தினத்தை அரசு மருத்துவமனையில் வைத்து குத்துவிளக்கேற்றி கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைத்திருக்கும் அரசு மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினம் ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் 6, 05, 620 ஆண்கள் மற்றும் 5, 96, 168 பெண்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து இந்த வருடம் கொரோனா பரவல் […]

Categories

Tech |