Categories
பல்சுவை

“ஆட்டிசம்” பெற்றோர் அறிந்துகொள்ள வேண்டியவை..!!

பெற்றோர்களும் சமுதாயத்தினரும் ஆட்டிசம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகிறது குழந்தைகளின் மூளை நரம்பில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக ஆட்டிஸம் ஏற்படுகிறது. இது மூளை வளர்ச்சி மன வளர்ச்சி குறைபாடு காரணமாக ஏற்படுவது அல்ல என்பதை பெற்றோர்களும் சமுதாயத்தினரும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகும். இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆட்டிசம் குழந்தைகளுக்கு குறைபாடாக இருந்தாலும் பெற்றோர்களின் கவனிப்பின் மூலம் […]

Categories
பல்சுவை

எதனால் ஆட்டிசம் ஏற்படுகிறது…? எந்த வயதில் தெரிய வரும்..?

குழந்தைகளுக்கு ஆட்டிசம் நோய் எந்த வயதில் ஏற்படுகின்றது எதனால் ஏற்படுகின்றது என்பது குறித்த தகவல் 6 மாதத்தில் குழந்தைகள் ஆட்டிசத்தில் பாதிக்க பட்டுள்ளனரா என்பதை அறிய முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் ஒன்றில்  இருந்து இரண்டு வயதிற்குள் குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா? இல்லையா? என கண்டறிய படுகின்றனர். முறையான  பயிற்சியின் மூலமும் மருத்துவத்தின் மூலமும் மூன்று வயதிலேயே குழந்தைகள் ஆட்டிசத்தில் இருந்து விடுபடுகின்றனர். நன்றாக படிக்கின்றனர். பெரும்பாலான பகுதிகளில் 3 வயதிற்கு மேல் ஆகியும் […]

Categories
பல்சுவை

ஆட்டிசம் கண்டறிவது எப்படி…? – உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள்

குழந்தைகளுக்கு ஆட்டிசம் கண்டறிவது எப்படி? வெளி கொண்டுவருவது எப்படி?   ஆட்டிசம் என்பது ஒரு நோயே அல்ல அது சர்க்கரை போன்று சாதாரண குறைபாடு என இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர். இதனை கண்டறிய சில வழிமுறை இந்த நிலையில் இருக்கும்  குழந்தைகள் பெயர் சொல்லி அழைக்கும் பொழுது திரும்பி பார்க்க மாட்டார்கள். சரியான நேரத்தில் குழந்தைகள் பேசாமல் இருப்பது சுற்றும் பொருட்களின் மீது கவனத்தை செலுத்துவார்கள். எடுத்துக்காட்டாக, மின்விசிறி கார் சக்கரம் போன்றவை. […]

Categories

Tech |