உலக பொருளாதாரமானது மிகவும் ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மால் பாஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலக பொருளாதாரமானது ஆபத்தான, மந்தமான வளர்ச்சி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் நிச்சயமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். வளரும் நாடுகளில் நிலைமை என்னும் மோசமாகலாம். இதன் காரணமாக வளரும் நாடுகளில் உள்ள ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கும், பாதிப்புக்கும் ஆளாகின்றனர். இது உலக வங்கிக்கு மிகப்பெரிய சவாலாக […]
Tag: உலக வங்கி
இந்தியாவில் 2020 ஆம் வருடம் 5.6 கோடி பேர் வருமை நிலைக்கு ஆளாகி உள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பினால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். தொழிலக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதால் உலக பொருளாதார மந்த நிலையை சந்தித்துள்ளது மேலும் கொரோனா தாக்கத்தின் காரணமாக கடந்த 2020 வருடம் மட்டும் உலக அளவில் 7.1 கோடி பேர் மிக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் இதில் 79% பேர் […]
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆறு நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகரில் அந்த நாட்டு நீதி மந்திரிஜேனட் எல்லனை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பில் இருநாட்டு தலைவர்களும் நடப்பு சர்வதேச பொது பொருளாதார சூழ்நிலை போன்ற பரஸ்பர நாடுகளுக்கான விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். இதனை மத்திய நிதி அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. இந்த நிலையில் இந்த சந்திப்பில் வருகிற நவம்பர் மாதம் இந்தியாவில் […]
உலக வங்கியானது இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த நிதியாண்டில் குறையும் என்று கூறியிருக்கிறது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டம் நடப்பதற்கு முன் தெற்காசிய பொருளாதாரத்திற்கான அறிக்கை நேற்று வெளியானது. அதில் உலகின் பிற நாடுகளை காட்டிலும் இந்தியா நன்றாக மீண்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளை காட்டிலும், குறைவாக கணிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நிதியாண்டில் இந்திய நாட்டிற்கான ஜிடிபி வளர்ச்சியை இத்துடன் மூன்றாம் தடவையாக உலக வங்கி […]
கொரோனா தொற்று மற்றும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் குறித்த காரணங்களால் 2030-க்குள் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நீண்ட கால இலக்கை உலகம் அடைய வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சி தகவலை உலகவங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் “கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல நடவடிக்கைகளுக்குப் பின் ஒரு வரலாற்று திருப்பு முனையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2020ல் மொத்தம் 71 மில்லியன் பேர் தீவிரவறுமையில் வாழ்கின்றனர். அதன்படி, 719 மில்லியன் மக்கள் […]
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பட்டினியால் வாடும் நிலைக்கு மக்கள் சென்று கொண்டிருக்கின்றன என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மக்களை மீட்பதற்காக உதவ வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கும், சர்வதேச நிதி நிறுவனங்களுக்கும் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது. இதில், முக்கியமாக உலக வங்கி நிதி உதவி கேட்டு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த வாரம் இலங்கை […]
சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். இதனையடுத்து வாஷிங்டனில் உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாசை நேற்று சந்தித்து பேசினார். அப்போது கொரோனா மற்றும் உக்ரைன் போரால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து உரையாற்றினார். இந்த பெரும் தொற்று மற்றும் உக்ரைன் போரால் சில நாடுகள் சந்தித்து […]
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 21.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி அளித்திருக்கிறது. இலங்கையின் நிதியமைச்சர் அலி சப்ரி, ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்பட்ட நிதியுதவி குறித்த தெரிவித்திருப்பதாவது இந்த நிதி அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசர மருந்து பொருட்கள் இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். மேலும், இன்னும் சில மாதங்களுக்கு மருந்து, எரிபொருள் மற்றும் உணவு உட்பட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கைக்கு உலக வங்கியானது 4,500 கோடி கடனுதவி […]
ரஷ்யா, உக்ரைன் மீது கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கும் மேலாக போர் புரிந்து வருகிறது. இந்த போரில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் உக்ரைனின் ஒவ்வொரு நகரமாக ரஷ்ய படைகள் அழித்து வருகிறது. இதனால் உக்ரைன் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், “உக்ரைன்-ரஷ்யா போரால் இதுவரை சுமார் 60 பில்லியன் டாலர் வரை உக்ரைனுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த போர் தொடருமானால் இன்னும் […]
உலக வங்கி, ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாட்டின் அனைத்து திட்டங்களையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து, கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், உலக வங்கி, ரஷ்யா மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் பெலாரஸ் நாட்டின் திட்டங்கள் அனைத்தையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது குறித்து உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உக்ரைன் நாட்டின் மீது […]
உலக வங்கி உக்ரைனில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான நிலைக்காக உடனடியாக நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தங்கள் படைகளுக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டில் போரில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து இரண்டாம் நாளாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் உலக வங்கி உடனடியாக உக்ரைன் நாட்டிற்கு நிதி உதவி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக வங்கி குழுவின் தலைவரான […]
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அதிக அளவு பணம் அனுப்பப்படுவதாக உலக வங்கி தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு இந்த ஆண்டு அதாவது 2021ல் மட்டும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 87,00,00,00,000 டாலர் அனுப்பப்ப்பட்டுள்ளது என்று உலக வங்கி தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது இந்திய மதிப்பில் சுமார் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கு சமமானது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா, சவுதி அரேபியா, குவைத் போன்ற வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகையின் அடிப்படையில் […]
வெளிநாடுகளில் இருந்து நடப்பு ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்படும் தொகையின் மதிப்பு 8 ஆயிரத்து 700 கோடி டாலராக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 6 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு சமமாகும். உலகிலேயே வெளிநாடுகளில் இருந்து தாயகத்திற்கு அதிகம் பணம் அனுப்பப்படும் நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்தியாவிற்கு அனுப்பப்படும் தொகையின் மதிப்பு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கோடி என […]
உலகம் முழுக்க சுமார் 10 கோடி மக்கள் கொரோனா தொற்றால் வறுமையில் வாடுவதாக உலக வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2019-ஆம் வருடத்தில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது உலக நாடுகள், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே, கொரோனா தொற்று சற்று குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், உலகவங்கி, கடந்த 2020-ஆம் வருடத்தில் கொரோனா பாதிப்பால் உலகம் […]
சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்றும் திட்டத்திற்கு உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசுக்கு 1,100 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையுடன் சேர்த்து மேகாலய மாநிலத்தில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக ரூபாய் 296 கோடியை கடனாக வழங்க இருக்கிறது. உலக வங்கி நிர்வாகம் வங்கியின் செயல் இயக்குனர், கூட்டத்தில் இவற்றிற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக வெளியிட்டுள்ள […]
தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது உலக வங்கி அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதனால் உலக நாடுகள் அனைத்தும் தலிபான்களுக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் உலக வங்கி அதிரடியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு தற்போது வரை வழங்கி வந்த நிதி உதவியை இனி அளிக்கப் […]
உலக வங்கியானது, பாகிஸ்தானில் ஏழ்மை விகிதம் 2020 ஆம் வருடத்தில் 5 சதவீதத்தை தாண்டியுள்ளதாக கூறியுள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள ஏழ்மை நிலை குறித்து வெளியிடப்பட்ட தகவலில் சுமார் 20 லட்சம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள். மேலும் கடந்த 2020 முதல் 2021 ஆம் வருடம் ஏழ்மை நிலை 39.3% ஆக இருக்கிறது. மேலும் வரும் 2021-2022 வருடங்களிலும் 39.2% என்ற விகிதத்தில் இருக்கும் என்றும் 2023 ஆம் வருடத்தில் 37.9% குறைந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. […]
இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 8.3 சதவீதம் வளர்ச்சியை அடையும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதார நிலை குறித்து உலக வங்கி கீழ்கண்ட செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவும் கொரோனாவின் 2 ஆவது அலை, இந்தியாவில் தான் மிகவும் மோசமாகவுள்ளது. இந்திய பொருளாதாரம் கடந்த நிதி ஆண்டின் இரண்டாவது பாதியில் கூடுவதற்கான அறிகுறிகள் இருந்தும், கொரோனாவின் 2 ஆவது அலை பரவலால் முன்னேற முடியாமல் போனது. இருப்பினும் இந்த ஆண்டிக்காக போடப்பட்ட […]
கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் 15 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வூஹான் நகரில் கொரோனா தொற்று தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதிலும் 36,037,992 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் 27,143,863 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 10,54,514 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் 2021 ஆம் வருடம் […]
கொரோனா வைரசுக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.7,000 கோடி கடனுதவி அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மருத்துவ உபகரணங்கள், நிவாரண உதவிகளை மேற்கொள்ளவதில் வளரும் நாடுகள் பெரும் சவாலை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் முதற்கட்டமாக வளரும் நாடுகளுக்கு உதவ உலக வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கு 7,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்குவதாக உலக வாங்கி அறிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை […]