Categories
விளையாட்டு

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் : 2-வது இடம் பிடித்த இந்தியா …. வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல் ….!!!

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காம்பவுண்ட் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா 2 வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது .இதில்  மகளிர் ‘காம்பவுண்ட்’ மகளிர் பிரிவுக்கான இறுதிச் சுற்று போட்டியில் ஜோதி சுரேகா, முஸ்கன் கிரார் மற்றும் பிரியா குர்ஜார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 224-229 என்ற புள்ளி கணக்கில் கொலம்பியா அணியிடம் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது . இதையடுத்து கலப்பு இரட்டையர் […]

Categories
விளையாட்டு

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் : இந்திய வீரர்கள் அசத்தல் வெற்றி …. காலிறுதிக்கு முன்னேற்றம் …!!!

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்,வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.இதில்  ‘ரீகர்வ்’ மகளிர் தனிநபர் பிரிவுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் அங்கிதா பகத் 6-4 என்ற கணக்கில் தென்கொரியாவை சேர்ந்த காங் சாய் யங்கை  வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து ‘காம்பவுண்ட்’ஆடவர் தனிநபர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அபிஷேக் வர்மா 145-142 என்ற புள்ளி கணக்கில் சுலோவக்கியாவை சேர்ந்த  ஜோசப் போசான்ஸ்கியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். […]

Categories

Tech |