Categories
உலக செய்திகள்

இதற்கு என்ன காரணம்?…. பிரபல நாட்டில் “மர்மமான முறையில் உயிரிழந்த கங்காரு இனம்”…. விசாரணையில் அதிகாரிகள்….!!!!

பிரபல நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த விலங்குகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரபல நாடான ஆஸ்திரேலியாவில்  உயிரியல் பூங்கா ஒன்று  அமைந்துள்ளது . இந்த பூங்காவில் ஏராளமான விலங்குகள் வசித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென 8 கங்காருகள், 2  பாறை வலாபிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது குறித்து அந்த  பூங்கா செய்தி தொடர்பாளர் கூறியதாவது. இவைகள்  […]

Categories
உலக செய்திகள்

கார் ஓட்டுனருடன் திருமணம்…. கோடீஸ்வர பெண்…. எடுத்துள்ள முடிவு…!!

கோடீஸ்வர இளம்பெண் தன் கார் ஓட்டுனரை திருமணம் செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  சவுதி அரேபியாவைச் சேர்ந்த கோடீஸ்வர பெண் Sahoo bint abdullah al-mahboob. இவரின் ஒட்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவருக்கு மக்கா மதினாவிலும் அதிகப்படியான சொத்துக்கள் உள்ளன. மேலும் பிரான்ஸ் போன்ற சில நாடுகளிலும் இவருக்கு சொத்துக்கள் உள்ளதாம். இந்நிலையில் இவர் தன் கார் ஓட்டுநரான பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார் என்ற தகவல் […]

Categories

Tech |