Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்…. பொதுமக்கள் கோரிக்கை….!!!!

சாலைகளில் உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புரிந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி கால்நடைகள் உலா வருகிறது. இந்த கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக சாலைகளில் உலா வரும் கால்நடைகளை அதிகாரிகள் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கால்நடைகளின்  உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |