உக்ரேன் போரை முன்னிட்டு ரஷ்யாவிலுள்ள தங்களது 850 உணவகங்களை தற்காலிகமாக மூடுவதாக மெக்டொனால்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது 15 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரைனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேன் மீது தரை, வான், கடல் என மும்முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவின் இந்த அத்துமீறும் செயலுக்கு அந்நாட்டின் மீது உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. அதுமட்டுமின்றி பல […]
Tag: உல க செய்திகள்
உக்ரேன் விவகாரத்தில் போர் பதற்றம் நீடித்துவரும் நிலையில் ரஷ்யா வெற்றிகரமாக ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. உக்ரேனின் எல்லையில் ரஷ்யா தங்களது ராணுவ படைகளை 1.90 லட்சம் வரை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா உக்ரைன் மீது எந்த நேரமும் போர் தொடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் […]
பெருவிலிருக்கும் 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மச்சு பிச்சு என்னும் உலகப் புகழ் வாய்ந்த மலை நகரத்திற்குள் நுழையும் பாதை முழுவதும் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ள நிலையில் அங்கு செல்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவிலிருக்கும் 15-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட உலக புகழ்வாய்ந்த மச்சுபிச்சு என்னும் மலைப் பகுதியை காண்பதற்காக ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை புரிவது வழக்கமாக உள்ளது. இந்த மலைப்பகுதி […]
அர்ஜெண்டினாவிலுள்ள ஜான் மிகுவல் என்னும் பகுதியில் மூச்சுத்திணறலால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 18 மாத குழந்தையை காவல்துறை அதிகாரிகள் சி.பி.ஆர் முதலுதவி கொடுத்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினாவிலுள்ள ஜான் மிகுவல் என்னும் பகுதியில் ஒரு தாய் 18 மாத குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கதறிக் கதறி அழுது கொண்டிருந்துள்ளார். இதனைக் கண்ட ரோந்து காவலர்கள் அருகில் சென்று பார்த்தபோது ஷாக்காகியுள்ளார்கள். ஏனெனில் அந்த 18 மாத குழந்தை மூச்சு விட முடியாமல் தவித்துக்கொண்டிருந்ததுள்ளது. […]