Categories
உலக செய்திகள்

முன்னாள் பிரதமரின் மகன் உளவு பார்க்கப்பட்டார்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் “பெகாசஸ்” என்ற மென்பொருளை பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் தலைவர்களின் செல்போன்களை உளவு பார்த்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. மேலும் இந்தியாவில் 300 பேரின் கைபேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் இஸ்ரேலின் முன்னாள் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகுவின் இரு தகவல்தொடர்பு ஆலோசகர்கள் மற்றும் அவருடைய மகன் அவ்னிர் ஆகியோரை காவல்துறையினர் ஒரு மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்த்துள்ளதாக பரபரப்பு தகவல் […]

Categories
உலக செய்திகள்

உளவு மென்பொருள் விவகாரத்தில் முக்கிய திருப்பம்… மென்பொருளை வாங்கிய இந்தியா…. பரபரப்பு தகவல்…!!!

இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் கடந்த 2017 ஆம் வருடத்தில் பெகாசஸ் உளவு மென்பொள் கொள்முதல் செய்யப்பட்டதாக பிரபல அமெரிக்க பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது. பெகாஸஸ் உளவு மென்பொருள் பிரச்சனை வந்த போது, மத்திய அரசு பெகாசஸ் தயாரிப்பு நிறுவனத்தோடு, எந்தவித வணிகமும் மேற்கொள்ளப்படவில்லை என்று மறுத்தது. இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் வெளியான தகவல், உளவு மென்பொருள் பிரச்சனையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த வருடத்தில் இந்தியா உட்பட உலக நாடுகளில் உளவு மென்பொருள் பிரச்சனை […]

Categories
உலக செய்திகள்

“பெகாசஸ் உளவு மென்பொருளால் ஏற்பட்ட சர்ச்சை!”….. கடனில் மூழ்கிய நிறுவனம்…..!!

பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் மென்பொருளை பல நாடுகளுக்கு விற்பனை செய்ததால்  உலகம் நாடுகளில் சச்சரவை ஏற்படுத்திய N.S.O நிறுவனம் விரைவில் அடைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை இஸ்ரேல் நாட்டை சேர்ந்த N.S.O என்ற நிறுவனம் இந்தியா உட்பட பல நாடுகளின் அரசுகளுக்கு விற்பனை செய்திருக்கிறது. இந்த மென்பொருள் மூலமாக  பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்களை உளவு பார்த்தது உறுதி செய்யப்பட்டது. எனவே, N.S.O நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அந்நிறுவனத்திற்கு கடன் […]

Categories
உலக செய்திகள்

குறிவைக்கப்படும் முக்கிய தலைவர்கள்…. கண்காணிக்கப்படும் ஐபோன்கள்…. தகவல் வெளியிட்ட சவூதி அரசு….!!

உளவு மென்பொருள் மூலம் பல்வேறு முக்கிய தலைவர்கள் கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலம் பல்வேறு தலைவர்களின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. இந்த உளவு மென்பொருள் வாயிலாக உலகில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களான இந்தியா காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் போன்றோரின் தொலைபேசிகளும் கண்காணிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது பெகாசஸ் மென்பொருள் சவூதியில் உள்ள அரசியல் தலைவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“பெகாஸஸ் உளவு மென்பொருள் பிரச்சனை!”.. பிரான்ஸ் அதிபர் தலைமையில் திடீர் கூட்டம்..!!

இஸ்ரேல் நாட்டின் பெகாஸஸ் உளவு மென்பொருளை வைத்து பிரான்ஸ் அரசை எதிர்த்தவர்களை உளவு பார்த்தார்கள் என்று கூறப்பட்டதால், இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான விசாரணை இன்று துவக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள NSO என்ற நிறுவனம் பெகாஸஸ் என்ற உளவு மென்பொருளை தயாரித்தது. இதனை வைத்து இந்தியா போன்ற 50 நாடுகளின் அரசை எதிர்த்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் வருடத்தில் இது நடந்திருக்கிறது. எனினும் தற்போதுதான் வெளிவந்திருக்கிறது. மேலும் இந்த […]

Categories

Tech |