இங்கிலாந்து நாட்டின் பிரதமராக லிஸ்ட் ட்ரஸ் இருக்கிறார். இவருடைய அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக இந்திய வம்சாவழியை சேர்ந்த சுவெல்லா பிரேவர்மேன் என்பவர் இருக்கிறார். இவருடைய பெற்றோரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தான். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த உமா என்பவருக்கும், கோவாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவருக்கும் மகளாக பிறந்தவர்தான் சுவெல்லா. இந்நிலையில் உள்துறை மந்திரி ஒரு பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கு தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை […]
Tag: உள்துறை அமைச்சர்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைநகர் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதிமுக ஒற்றை தலைமையாக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக அவர் டெல்லி சென்றுள்ளார். அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ பன்னீர் செல்வத்தை விட பல மடங்கு முன்னிலையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணத்தை தனக்கு சாதகமான பயணமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இதற்கிடையே நேத்து பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சர் […]
இங்கிலாந்து நாட்டின் உள்துறை அமைச்சரான சூவெல்லா பிரேவா்மனின் தந்தை கோவாவில் இருக்கும் தன் சொத்துக்கள் பறிக்கப்பட்டதாக புகார் தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தற்போது புதிதாக பிரதமராக பதவி ஏற்றிருக்கும் லிஸ் ட்ரஸ், சூவெல்லா பிரேவா்மன் என்ற இந்திய வம்சாவளியினரை உள்துறை அமைச்சராக நியமனம் செய்தார். இந்நிலையில், அவரின் தந்தை காவல்துறையினிடம் தெரிவித்த புகாரில், கோவாவில் இருக்கும் தன் பூர்வீகமான சொத்துக்கள் பறிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் காவல்துறையினர் சிறப்பு குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். […]
ஜெர்மன் நாட்டின் உள்துறை அமைச்சர் பணவீக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் பலன் பெறும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த மக்கள் எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களின் விலையேற்றத்தால் பாதிப்படைந்திருக்கிறார்கள். அவர்கள் பலனடையும் வகையில் நிதியமைச்சர் Christian Lindner, ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மேலும், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் நிதி உதவியையும் சிறிது உயர்த்த தீர்மானித்திருக்கிறார். அதன்படி வரியை நேரடி முறையில் குறைப்பதற்கு பதில் வரியை செலுத்தக்கூடிய வருமான வரம்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது, […]
கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பள்ளி, கல்லூரிகளில் சீருடையை தவிர வேறு எந்த வண்ணத்திலும் மாணவர்கள் ஆடைகள் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா “பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த செயல்களுக்கு எந்த இடமும் கிடையாது. மாணவ, மாணவிகள் “இந்தியர்” என்ற மனநிலையில் ஒன்றுபட வேண்டும். பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு எழக்கூடாது என்பதற்காக தான் பள்ளி, கல்லூரிகளில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஹிஜாப் மட்டுமின்றி காவி, […]
சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா இரு நாடுகளும் லண்டனில் வைத்து முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளும் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளனர். அந்த ஒப்பந்தத்தில் சுவிட்சர்லாந்தில் பணிபுரியும் பிரித்தானியர்கள் மற்றும் அந்நாட்டிற்கு வருகை புரியும் பிரித்தானியா பயணிகள் தங்களின் மருத்துவம், ஓய்வு ஊதியம், மற்றும் சமூக நலப்பாதுகாப்பு போன்றவற்றின் பலன்களை சுவிட்சர்லாந்திலும் பெறமுடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று லண்டன் சென்ற சுவிட்சர்லாந்து உள்துறை அமைச்சரான Alain Berset இந்த ஒப்பந்தத்தில் […]
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை காணவில்லை என காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணி புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி, தடுப்பூசி தட்டுப்பாடு போன்ற காரணத்தினால் […]
விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் குவிக்கப்படுவார்கள் என உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். வரும் திங்கள்கிழமை முதல் சிவப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 33 நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டலில் பத்து நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அதனை கண்காணிப்பதற்காக விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் போலீசார் குவிக்கப் படுவார்கள் என உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் அறிவித்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு 10,000 பவுண்ட் அபதாரம் […]
நாட்டில் மேலும் தீவிரவாத தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்று உள்துறை அமைச்சர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் நைஸில்லில் உள்ள கிறிஸ்தவ பேராலயத்தில் நுழைந்த நபர் ஒருவர், அங்கு ஒரு பெண்ணின் தலையை வெட்டி துண்டித்து கொன்றுவிட்டு மேலும் இரண்டு பேரையும் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உள்துறை அமைச்சரரான ஜெரால்ட் டர்மனின், “நாம் நாட்டிற்கு உள்ளே மற்றும் வெளியே உள்ள எதிரிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உள்ளோம். இதனால் பிரான்ஸ் […]
கேரள மாநிலம் முன்னாள் உள்துறை அமைச்சர் குடியேறி பாலகிருஷ்ணன் மகன் பெனிஸ் குடியேறியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். கன்னடத் திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக நடிகைகள் அனேக, ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் உடன் கேரள மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பெனிஸ் குடியேறியை தொடர்பு இருப்பது […]
சென்ற 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமிர்ஷா உடல்நலம் தேறி இருப்பதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் பாரபட்சம் பாராமல் அனைத்து தரப்பினரையும் பாதித்து வருகிறது. இந்த வைரஸ் மக்களை மட்டும் குறி வைக்காமல் முன் களப்பணியாளர்கள், அரசியல்வாதிகள் போன்ற முக்கிய பதவி வகிக்கும் தலைவர்களையும் பாதித்து வருகிறது. ஆனால் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட தலைவர்கள் சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும சிலர் பலியாகியுள்ளனர். அந்த […]
டெல்லியில் அனைத்து கட்சியினருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,798ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் 41,182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் […]
தாம் முழு உடல் நலத்துடன் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். முழு உடல் நலத்துடன் தனது பணிகளை சிறப்புற செய்து வருவதாக கூறியுள்ளார். அமித்ஷா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார். எனக்கு எந்த வித உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளும் இல்லை என கூறியுள்ளார். எனது உடல்நிலை குறித்து பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய […]