Categories
மாநில செய்திகள்

“நாங்க அப்பவே செஞ்சாச்சு”….. நீங்கதான் ரொம்ப லேட்‌‌….. அமித்ஷாவுக்கு ஞாபகப்படுத்திய அமைச்சர் பொன்முடி…..!!!!

தமிழகத்தின் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்மொழியின் மீதும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்பட்டுள்ள அக்கறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால்  அண்ணா காலத்தில் இருந்து தற்போது உள்ள முதல்வர் ஸ்டாலின் ஆட்சி காலம் வரை தமிழகத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செய்தவற்றை அமித்ஷாவுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்‌. இந்தியாவில் ஆட்சி மொழி தேர்வுகளை தமிழில் எழுதினால் வெற்றி பெறுவார்கள் என்பதற்காக தான் தாய் மொழி தமிழ் மொழி வரலாறு […]

Categories
மாநில செய்திகள்

உள்துறை அமைச்சரே! “இது இந்தியா தான், ஹிந்தியா அல்ல” இந்தி மொழி பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி….!!!!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹிந்தி மொழி தொடர்பான பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ஆம் தேதி இந்தி திவஸ் என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவை புரிந்து கொள்வதற்கு அனைவரும் ஹிந்தி மொழியை கற்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவற்றை நம்முடைய உள்ளூர் மொழி மற்றும் அலுவல் […]

Categories
தேசிய செய்திகள்

30 ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் தொடங்கியது….. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..!!

திருவனந்தபுரத்தில் 30 ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கியது. தென் மண்டலத்தில் உள்ள மாநிலங்களுக்கு இடையான நதிநீர் பங்கிட்டு விகாரங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் போன்ற பல்வேறு அம்சங்களை தென்மண்டல கவுன்சில் கூட்டம் விவாதிப்பது வழக்கம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருப்பதியில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இது நடக்கிறது.. இந்த கூட்டத்தில் பங்கேற்க நேற்று தமிழகத்திலிருந்து முதல்வர் மு.க ஸ்டாலின் கவுன்சிலிங் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கானது நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்படுமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு மாநில முதல்வர்களுடன் அமித்ஷாவிடம் கருத்து தெரிவித்தது குறித்து மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மே 31ம் உடன் முடியும் […]

Categories

Tech |