Categories
தேசிய செய்திகள்

காவலர் நினைவு நாள்… தேசிய நினைவிடம்… உள்துறை மந்திரி மரியாதை…!!!

காவலர் நினைவு தினத்தை போற்றும் வகையில் டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். காவல்துறை பணியில் இருக்கும்போது நாட்டின் பாதுகாப்பிற்காக, வீரதியாக செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றக் கூடிய வகையில் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்அந்த வகையில் வீரவணக்க தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற காவலர் நினைவு சின்னங்களில் வீர வணக்கம் […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் உள்துறை மந்திரி… மீண்டும் கொரோனா உறுதி…!!!

பிலிப்பைன்ஸ் உள்துறை மந்திரிக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் கொரோனா முதல் பலியை வாங்கியது பிலிப்பைன்ஸில் தான். அந்நாட்டில் தற்போது வரை கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. அங்கு புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்றைய நிலவரப்படி, அந்நாட்டில் […]

Categories

Tech |