இலங்கை அரசு, இந்திய நாட்டிற்கு புலம் பெயர்ந்து சென்ற தங்கள் மக்களை மீண்டும் நாட்டிற்கு அழைக்க சிறப்பு குழுவை நியமித்துள்ளது. இலங்கை நாட்டில் கடந்த 1983 ஆம் வருடத்தில் ராணுவத்தினர் மற்றும் விடுதலை புலிகளுக்கு இடையே பெரும் போர் மூண்டது. அப்போதிலிருந்து, அந்நாட்டு தமிழ் மக்கள் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தார்கள். அதன்படி, தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கை தமிழ் மக்கள் வசிக்கிறார்கள். அதில் 68 ஆயிரம் பேர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே […]
Tag: உள்நாட்டுப்போர்
லிபியா நாட்டில் பல வருடமாக நீடித்துக்கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட செல்லப்பிராணிகளுக்கு புதிதாக மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கிறது. லிபியா நாட்டில் பல வருடங்களாக உள்நாட்டுப்போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் செல்லப்பிராணிகள் அதிகமாக பாதிப்படைகின்றன. எனவே பெங்காசி எனும் நகரத்தில் புதிதாக செல்லப்பிராணிகளின் சிகிச்சைகளுக்கு என்று மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கிறது. இங்கு, நாய், குதிரை, பூனை மற்றும் புலி உட்பட பல விலங்குகள் கொண்டுவரப்படுகின்றன. போர் காரணமாக நகரின் பல மருத்துவமனைகளும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியிருக்கிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]
லிபியா நாட்டிலிருந்து மத்திய தரைக்கடல் வழியே ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்ற 302 அகதிகள் நடுக்கடலில் மாட்டிக் கொண்ட நிலையில் கடற்படையினர் அவர்களை பாதுகாப்பாக மீட்டிருக்கிறார்கள். வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் லிபியா நாட்டில், உள்நாட்டுப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் அரச படையினருக்கும், கலிபா ஹப்டர் தலைமையில் இயங்கும் கிளர்ச்சி படைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த சண்டையில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு வருகிறார்கள். எனவே, அந்நாட்டு மக்கள், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள, அங்கிருந்து தப்பி, […]
துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்தனர். சிரியாவில் உள்நாட்டுப் போரானது கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் சிரிய அரசு படைகளானது கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை பிடிக்க தீவிரமான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்நிலையில் அவ்வப்பொழுது துருக்கி மற்றும் ரஷ்யாவின் இடையே மோதல்கள் ஏற்பட்டு கொண்டு இருக்கிறது. மேலும் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷியாவிடமிருந்து துருக்கியானது எஸ்-400 ரக ஏவுகணையை ஏற்றுமதி […]
லிபியாவில் 9 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப் போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. லிபியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வாதிகாரி கடாபி ஆட்சியில் இருந்தபோது கொல்லப்பட்டார். அதனால் அந்நாட்டில் உள்நாட்டு போர் தொடங்கியது. அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பல்வேறு ஆயுதக் குழுக்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் குறிப்பாக, கொல்லப்பட்ட கடாபியின் ஆதரவாளர் கலிபா கத்தார் தலைமையிலான ஆயுதக்குழு நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கிறது. மேலும் இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரத்தை கொண்ட […]