உள்நாட்டு விமானங்களில் 65% வரை பயணிகளை ஏற்றி செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமெடுத்ததை அடுத்து தமிழகத்தில் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக தற்போது தொற்று படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் கொரோனா பாதிப்பு முழுமையாக குறைந்தபாடில்லை. இதன் காரணமாக தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகளை அளித்துள்ளது. அந்த தளர்வுகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. நாடு முழுவதும் […]
Tag: உள்நாட்டு விமானம்
நாடு முழுவதும் இன்று முதல் உள்நாட்டு பயணத்துக்கான விமான கட்டணம் உயர்த்தப்படுகிறது. அடிப்படை கட்டணத்திலிருந்து 13 முதல் 16 சதவீதம் வரை அதிகரிக்க படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 40 நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் இலக்கை அடையும் விமானங்களில் செல்ல குறைந்தபட்ச கட்டணம் ரூ.3300 ஆக இருக்கும். 60 முதல் 90 நிமிடங்கள் பயண தூரம் கொண்ட விமானங்களில் செல்ல நான்காயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. பயண தூரம் […]
உள்நாட்டுக்குள் விமானப் பயணம் செய்வது அதிக செலவு என்ற நிலை வந்துவிட்டது. எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக, உள்நாட்டு விமானப் பயணக் கட்டணம் அதிகபட்சமாக 30 சதவீதம் வரை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளதாவது 180 நிமிடங்கள் முதல் 210 நிமிடங்கள் வரை பயணம் செல்லும் விமானங்களுக்கான கட்டணம் ரூ.18,600 ஆக இருந்தநிலையில், 30 சதவீதம் அதாவது ரூ.5,600 உயர்த்தப்பட்டு ரூ.24,200 ஆக அதிகரித்துள்ளது. குறைந்த அளவாக […]
குடியரசு தினத்தை முன்னிட்டு உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை கோஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. கோஏர் நி றுவனம் குடியரசு தினத்தை முன்னிட்டு ரூ.859 கட்டணத்தில் உள்நாட்டு விமான பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஜனவரி 22 முதல் 29-ஆம் தேதி வரையில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்று அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் முன்பதிவு செய்பவர்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரையில் எப்போது வேண்டுமானாலும் இதை பயன்படுத்தலாம். […]