Categories
தேசிய செய்திகள்

சென்னை உட்பட இந்தியா முழுவதும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது!

சென்னை உட்பட இந்தியா முழுவதும் உள்நாட்டு பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று மத்திய அமைச்சர் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். அதன்படி நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கி உள்ளது. Delhi: […]

Categories
தேசிய செய்திகள்

மே 25 முதல் தொடங்கவுள்ள உள்நாட்டு விமான போக்குவரத்திற்கான புதிய நெறிமுறைகள் வெளியீடு!

நாடு முழுவதும் வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் உள்ளூர் விமானப் பயணத்திற்கு புதிய நெறிமுறைகளை அறிவித்துள்ளார். அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி கிடையாது. இருமல், காய்ச்சல் போன்ற நோய் அறிகுறி உள்ளவர்கள் அமர விமானத்தில் தனி இடத்தில் இருக்கும். பயணிகள் அனைவரும் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு வந்து விட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவிப்பு!

நாடு முழுவதும் வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் கூறியுள்ளார். இந்தியாவில் விமான சேவை முடக்கத்தான் விமான நிறுவனங்களின் வருவாய் 44% வரை சரிவடைந்துள்ளது இதனால் அடுத்த நிதியாண்டில் விமான நிறுவனங்களின் மொத்த கடன் 46,500 கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் வரும் 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் […]

Categories

Tech |