நீண்ட காலத்திற்குப் பின் மீண்டும் ஆஸ்கர் விருதுகள் வழங்க போவதால் டால்பி திரையரங்குகள் முழுவதும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டுள்ளன. நீண்ட காலத்திற்கு பிறகு இன்று 94 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற திரையரங்கில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த விழா இந்திய நேரத்தின் படி நாளை மறுநாள் அதிகாலையில் நடைபெற உள்ளது. மேலும் இந்த விழா கோவிட் கட்டுப்பாட்டுடனும் சர்வதேச விருது என்பதால் டால்பி திரையரங்குகள் முழுவதும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டும் […]
Tag: உள்ளது
பல வண்ணங்களில் உள்ள நண்டுகள் கடற்கரையை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்ல ஆரம்பித்துள்ளது. கியூபா நாட்டில் உள்ள கடற்கரைக்கு ஆண்டு தோறும் நண்டுகள் கூட்டமாக செல்வது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் நண்டுகள் கூட்டம் கூட்டமாக கடற்கரையே நோக்கி செல்கின்றன. கொரோனா காலத்தில் வாகனப் போக்குவரத்து குறைவாக காணப்பட்டதால் நண்டுகளின் எண்ணிக்கையானது முன்பைவிட அதிகமாகியுள்ளது என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து அவர்கள் கூறியதாவது “ஒவ்வொரு வருடமும் இதே போல் சாலையைக் […]
ஜின்ஜியாங் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் ஜின்ஜியாங் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகி உள்ளது என சீன நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி இரவு 9.41 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக பிரபல பத்திரிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]