Categories
லைப் ஸ்டைல்

பகீர்… இந்த Model உள்ளாடை உங்க ஆண்மையை பாதிக்கும்… எச்சரிக்கை…!!!

நாம் இறுக்கமான ஆடைகளை அணிவதால் பெரும்பாலும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆடைகளில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டு உள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை பல விதமான ஆடைகளை உடுத்துகிறார்கள். ஆனால் அவ்வாறான சில ஆடைகளில் ஆபத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. அதன்படி நாம் அணியும் உள்ளாடைகள் தரமானதாகவும் இறுக்கம் இல்லாமலும் இருக்க வேண்டும். இறுக்கமான உள்ளாடைகள் அணிவது ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல பெண்களும் இறுக்கமான […]

Categories

Tech |