Categories
மாநில செய்திகள்

சிறந்த மாநகராட்சி….. 25 லட்சம் பரிசு….. எந்த மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது தெரியுமா?….!!!!

தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் விருது வழங்க உள்ளார். தமிழகத்தில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் தொடர்பான நிகழ்ச்சிகள் மும்பரமாக நடைபெற்று வருகின்றது. அது மட்டும் இல்லாமல் நடைபாண்டில் சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சியை தேர்வு செய்வதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று முதல்வரின் சிறப்பு விருது மற்றும் […]

Categories
அரசியல்

வெற்றி உறுதியானால்…. ஒரு டோக்கனுக்கு 20 ஆயிரமாம்…. அடிச்சது ஜாக்பாட்…!!!

கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு விலை உயர்ந்த டோக்கன்கள் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் உள்ளன. அம்மாவட்டத்தில் மொத்தம் 802 பகுதிகளுக்கு 3 ஆயிரத்து 366 பேர் போட்டியிடுகின்றனர். அதில் அதிமுக-பாஜக தனித்து போட்டியிட்டாலும் திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை நடத்தி தேர்தல் களத்தை சந்திக்கின்றனர். மேலும் கோவை மாவட்டத்தில் மொத்தம் 23 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு இடமில்லை…! நிரூபித்த கேரளா தேர்தல்…. கம்யூனிஷ கோட்டையானது ..!!

கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்  மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் ஆளும் இடதுசாரி கூட்டணி கட்சி 3ல் முன்னணி வகிக்கிறது. மாவட்ட பஞ்சாயத்துகளில் பெரும்பாலானவற்றில் அக்கூட்டணியே   முன்னிலையில் வகிக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக கடந்த 8ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம் ,ஆழப்புழா, பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கும்; இரண்டாம் கட்டமாக கடந்த 10ஆம் தேதி கோட்டயம், எர்ணாகுளம்,திருச்சூர், பாலக்காடு வயல்நாடு ஆகிய […]

Categories

Tech |