நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை தயார் தேர்தல் ஆணையம் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா 3வது தொற்று தீவிரம் அடைந்து வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.இதனால் மருத்துவர்கள் நக்கீரன், பாண்டியராஜ் ஆகிய இருவரும் சென்னை உயர்நிதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு 3 வது நாளான இன்று நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி நீதிபதி பி.டி.ஆதிகேசவலு தலமையில் விசாரணைக்கு வந்தது.அதில் ஆஜராகிய […]
Tag: உள்ளாட்சிதேர்தல்
உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் தமிழ்நாடு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் பணியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலில் எந்த புகாரும் இல்லாத வண்ணம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட உள்ளது என்று […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் தேர்தல் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன . இதனையடுத்து விருப்ப மனு தாக்கல் செய்யும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் இருந்து ரூ.2000 முதல் ரூ.5000 அல்லது அதற்கு மேல் கட்டணம் வசூலிப்பது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய விருப்பவர்கள் எந்த […]