அதிமுக ஒன்றிய தலைமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இதனிடையில் பல்வேறு சர்ச்சைகளோடு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்படாத நிலையில் ஒருங்கிணைப்பாளர்களின் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் ஓபிஎஸ் தன்னை ஒருங்கிணைப்பாளர் என்றே பதிவு செய்து வருகிறார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கான படிவத்தில் கையெழுத்திடுவது குறித்து அறிமுகம் ஒருங்கிணைப்பாளர் ஓ […]
Tag: உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தலின்போது பல்வேறு காரணங்களுக்காக இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுபட்டுள்ள 62 பதவி இடங்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி நகராட்சி மற்றும் […]
சென்னை தலைமைச் செயலகத்தில் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் சமயத்தில் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடைய மனிதநேயமற்ற செயலால் அவர் சிறைவாசம் அனுபவித்தார். அது அவருக்கு கிடைத்த சரியான தண்டனைதான். ஆனால் அதிமுகவினரோ தங்கள் மீது பொய்வழக்கு போட்டதாக கூறினர். அதிமுகவினரின் இந்த பொய்யை மக்கள் அதனை ஒருபோதும் நம்ப மாட்டார்கள். உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்ததை மறைக்க அதிமுக செய்தியாளர்களுக்கு மத்தியில் […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் பதிய வேண்டிய மிகப்பெரிய வெற்றியை (100-க்கு 99 சதவீதம் வெற்றி) திமுக பெற்றுள்ளது என்று […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணபலம், படைபலம், அதிகாரபலம் வெற்றி பெற்றிருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]
திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியை 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க வினர் கைப்பற்றியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியில் 15 பிரிவுகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் 55 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். தேர்தல் முடிவடைந்த பிறகு திருவெண்ணைநல்லூரில் இருக்கும் காந்தி நினைவு பள்ளியில் வைத்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது. இதில் தி.மு.க கட்சியினர் பெரும்பான்மை இடத்தில் வெற்றி பெற்று திருவெண்ணைநல்லூர் பேரூராட்சியை முதன்முறையாக கைப்பற்றியுள்ளனர். திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியாக மாற்றப்பட்டு 54 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முதன் முறையாக தி.மு.க இந்தப் […]
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது . தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடந்து முடிவடைந்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகள் உள்ளது. இதனையடுத்து 210 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் தி.மு.க கட்சி 130 வார்டுகளை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. 33-வார்டுகளையும், பா.ம.க 6-வார்டுகளையும், காங்கிரஸ் 5-வார்டுகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 1-வார்டையும். தே.மு.தி.க 1-வார்டிலும், அ.ம.மு.க 1-வார்டிலும் வெற்றி […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
உள்ளாட்சித் தேர்தலின் போது இரண்டு கட்சியினர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது கூட்டணி கட்சிகளுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலுள்ள குழித்துறை பகுதியில் 12 வது பகுதிக்கான வாக்குச்சாவடி மையம் மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் தி.மு.க வுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் சார்பாக லிசி ஜாய் என்பவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]
இன்று (பிப்.21) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு பெற்றது. அதாவது இன்று காலை 7 மணி அளவில் தொடங்கிய மறுவாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பு விதிகளுடன் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (பிப்.19) தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. இருப்பினும் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை வண்ணார்ப்பேட்டை 51-வது வார்டு, பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் 179-வது வார்டு, மதுரை திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டு, ஜெயங்கொண்டம் நகராட்சியில் 16-வது வார்டு, திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டு உள்ளிட்ட 5 […]
நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பெண் வேட்பாளர் ஒருவர் 2 ஓட்டுகளை பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட 56 ஆவது வார்டு பெண்கள் பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 56 ஆவது வார்டில் பாலசுப்பிரமணியன் என்பவரது மனைவி (41) மஞ்சுளாதேவி என்பவர் கருமண்டபம் பகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். மேலும் வார்டில் அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் , பா.ஜனதா, தே.மு.தி.க., […]
வாக்குசாவடிக்கு மாலை 4.45க்கு பிறகு வாக்களிக்க வந்த நபர்களை தேர்தல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 60 வாக்குச்சாவடிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று காலை 7 மணி முதல்மாலை 6 மணி வரை மிகவும் விறுவிறுப்பாக நடந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் வள்ளல்பாரி நடுநிலைப்பள்ளி ஆண்கள் வாக்குச்சாவடி மற்றும் ஒருசில பகுதிகளில் மாலை 4.45க்கு பிறகு வந்த வாக்களர்களை வாக்களிக்க விடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் வாக்களிக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு உடை அணிந்து வந்து வாக்களித்துள்ளார். தமிழகத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 52 நகராட்சிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் மருத்துவமனையிலும் மற்றொருவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் மருதம் பகுதியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு […]
நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் நேற்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தஞ்சை ,கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள், மேலத்திருப்பூந்துருத்தி, மதுக்கூர், சோழபுரம், அய்யம்பேட்டை, வேப்பத்தூர், வல்லம், திருவிடைமருதூர், திருவையாறு, திருபுவனம், திருப்பனந்தாள், திருநாகேஸ்வரம், பேராவூரணி, பாபநாசம், ஒரத்தநாடு, மெலட்டூர், அம்மாபேட்டை, ஆடுதுறை, திருக்காட்டுப்பள்ளி, சுவாமிமலை, பெருமகளூர் உள்பட 51 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்காக மொத்தம் 750 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 196 […]
தமிழகம் முழுவதும் நேற்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வாக்கு பதிவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான அறிக்கையை பெற்றது. அதன்படி சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் நாளை (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி […]
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறவில்லை என்று ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, கோவை மாநகராட்சியில் தேர்தலின் போது அதிக வன்முறைகள் நிகழ்ந்துள்ளன. சென்னையில் அதிக அளவு கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. திமுகவினர் வாக்குச்சாவடிக்கு அருகிலேயே பணப்பட்டுவாடா செய்தனர். ஆனால் மாநில தேர்தல் ஆணையமும், காவல்துறையும் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறி வீடியோ ஆதாரங்களை ஈபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண் வேட்பாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை பகுதியில் உள்ள காந்திநகரில் மூர்த்தி, அனுசியா தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். அனுசியா அய்யம்பேட்டையில் உள்ள பேரூர் பகுதியில் தி.மு.க துணைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அனுசியா நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9 வது வார்டில் தி.மு.க சார்பில் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். இந்த தொகுதியில் இவருடன் சேர்த்து 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர் தேர்தலில் […]
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் பேரூராட்சி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள் மற்றும் திருபுவனம், வேப்பத்தூர், திருவிடைமருதூர், திருவையாறு, திருப்பனந்தாள், திருநாகேஸ்வரம், திருக்காட்டுப்பள்ளி, சுவாமிமலை, பெருமகளூர், பேராவூரணி, பாபநாசம், மெலட்டூர், மேலைத்திருப்பூந்துருத்தி, மதுக்கூர், சோழபுரம், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, ஆடுதுறை, வல்லம், ஒரத்தநாடு பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக 750 வாக்குச்சாவடிகள் மற்றும் 905 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. […]
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் இடங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 51 வார்டுகளில் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் இடங்களில் மதுக்கடைகளை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவின் அடிப்படையில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது குடிப்பவர்கள் தேர்தல் நடைபெறாத இடங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மதுக்கடைகளில் ஏராளமான மது பிரியர்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் மது வாங்க வருபவர்கள் இருசக்கர […]
சட்ட விரோதமான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள் என மொத்தம் 11 இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் பணிகளில் 3 போலீஸ் சூப்பிரண்டுகள், 11 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 35 இன்ஸ்பெக்டர்கள், 75 சப்-இன்ஸ்பெக்டர்கள், 700 காவல்துறை அதிகாரிகள், 200 ஊர்க்காவல் படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பதற்றமான 37 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு […]
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வாக்களிப்பது ஜனநாயக கடமை மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. தயவுகூர்ந்து வாக்களியுங்கள். பாஜக தனித்துப் போட்டியிடுவது தவறில்லை, தைரியமாக போட்டியிட்டுள்ளோம். இந்த நேரத்தில் வெற்றி வாய்ப்பு குறித்து பேச முடியாது. பாஜக சார்பிலும் தற்போது பேச முடியாது, தேர்தல் நடத்தை விதிமீறலாகிவிடும். பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் போட்டி என சொல்லி சொல்லியே ஏற்கெனவே […]
தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். சிவப்பு நிற காரில் ரசிகர்கள் […]
தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் சுமார் 1.33 லட்சம் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மாலை 5-6 மணி வரை கொரோனாவால் […]
தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேயர் பதவிக்கான தேர்தல் மார்ச் 2 ஆம் தேதி […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ( பிப்.19 ) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பஞ்சாயத்து சட்டப்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொதுத்துறை என அனைத்து நிறுவனங்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இதை பின்பற்றாத நிறுவனங்கள் […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று ( பிப்.19 ) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று (பிப்.19) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், “தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களிலும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மூவர் உள்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை நகரத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு […]
தமிழகத்தில் இன்று ( பிப்ரவரி 19 ) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இதுகுறித்து போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் இன்று ( பிப்.19 ) […]
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் மக்கள் நலனுக்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு இன்று ( பிப்.19 – சனிக்கிழமை ) உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இன்று ( பிப்ரவரி 19 – சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை குறைந்ததையடுத்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இதனால் தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்ரவரி 19 (இன்று) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் […]
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (பிப்.19) நடைபெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், “தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களிலும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மூவர் உள்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை நகரத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் […]
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி (நாளை) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்கான அரசியல் கட்சிகளின் தேர்தல் பொது கூட்டங்கள் மற்றும் பிரசார நிகழ்வுகள் அனைத்தும் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அதற்கு தகுந்த காவல் […]
கொரோனா பரவலில் இருந்து பாதுகாப்பதற்காக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 291 இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக 406 இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி பிரிக்ஸ் பள்ளிக்கு முக கவசம், கிருமிநாசினிகள், கையுறைகள் […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடியாக செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது. பிப்.,18 ஆம் தேதி தேர்தல் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை தவிர பிற ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் ( பிப்.19 ) நடைபெற உள்ளது. அதில் சுமார் 2.80 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இன்றும் (பிப்.17), நாளையும் (பிப்.18) சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் தலா 500 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “வார இறுதி நாட்களில் ஏராளமானோர் வெளியூர் செல்வது […]
தமிழகத்தில் தேர்தல் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது “திருமங்கலம் பார்முலா” தான். அந்த பார்முலாவை ஆர்.கே.நகர் தேர்தலில் ரூபாய் 20 டோக்கன் கொடுத்து டிடிவி காலி செய்துவிட்டார் என்று பரவலாக ஒரு பேச்சு இருக்கிறது. இந்த இரண்டு பார்முலாவையும் தூக்கி சாப்பிடும் அடிப்படையில் தற்போது தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி […]
தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநகர் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பணியாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் பிப்ரவரி 19-ஆம் தேதி பொது விடுமுறை தினமாக போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து பொதுசேவை எந்த […]
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிப்.22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மின்னணு இயந்திரங்களில் சின்னம் பொருத்துதல், பூத் சிலிப் வழங்குதல் மற்றும் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் ஆணைய செயலாளர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணியில் […]
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மாநகர் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு வருகின்ற 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இதுகுறித்து போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் வருகின்ற […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அதிகாரிகள் இன்று ( பிப்.16 ) ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சட்டம் – ஒழுங்கு குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தினார். மேலும் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வது, பணப்பட்டுவாடா தடுப்பு ஆகிய நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும், வாக்குச்சாவடி […]
தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறாமல் இருந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் மற்றும் கடம்பூர் பேரூராட்சி தவிர அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வருகின்ற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலை முன்னிட்டு வரும் பிப்ரவரி 19-ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் […]
தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறாமல் இருந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் மற்றும் கடம்பூர் பேரூராட்சி தவிர அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வருகின்ற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாக்குப்பதிவு தொடங்கும் […]
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 33 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 57 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதற்றமான 17 வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்த காவல்துறையினர் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]
தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்.4 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் தேர்தலில் ஆள்மாறாட்டம் நடைபெறுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள […]
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் மக்கள் நலனுக்காக ஒவ்வொரு சனிக்கிழமையும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 19-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 19-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இவ்வாறு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அன்று விடுப்பு […]
தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சென்னையில் 1,234 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்புக்காக பிரபல ரவுடிகள் மீது 392 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 211 ரவுடிகளிடம் பிராமண பத்திரத்தில் கையெழுத்து, 7 ரவுடிகள் கைது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தேர்தல் அன்று 18,000 காவல்துறையினர் […]