Categories
மாநில செய்திகள்

“இனிமே பாதி சம்பளம் தான்…!” செம ஷாக்கான பள்ளி ஆசிரியர்கள்…!!

கொரோனா நோய் பரவல் காரணமாக கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர்களுக்கு கடந்த 19 மாதங்களாக பாதி சம்பளம் மட்டுமே வழங்கி வந்துள்ளது. இதனையடுத்து சில மாதங்களாக பள்ளிகள் திறந்த பிறகு முழு சம்பளத்தை வழங்கியுள்ளது. ஆனால் மீண்டும் தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே வழங்கியுள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் நிர்வாகத்திடம் முறையிட போது இவ்வாறு விடுமுறை அளிக்கப் பட்டால் பாதி சம்பளம் […]

Categories

Tech |