Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் கவுன்சிலர் தலைமையில் மக்கள் உள்ளிருப்பு போராட்டம்… கோரிக்கை முன்வைப்பு…!!!

தூத்துக்குடியில் கவுன்சிலர் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 34 ஆவது வார்டு அசோக் நகர் 2வது தெருவில் புதியதாக இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகின்றது. இந்த அரங்கத்தில் நேற்று முன்தினம் வார்டு கவுன்சிலர் தலைமையில் அப்பகுதி மக்கள் திடீரென திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, உள்விளையாட்டு அரங்கில் மரப்பலகையிலான தரைத்தளம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தரையின் மேல் மரக்கட்டைகள் மட்டும் பரப்பி அதன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“நீங்கள் எப்படி அதை செய்யலாம்”…..வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்….. பெரும் பரபரப்பு…..!!!!

தற்போதைய காலகட்டத்தில் அடிப்படை தேவைகளுக்காக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஏதேனும் ஒரு தவறு நடந்தால் அதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் அல்லது அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறிய பிறகு போராட்டங்களை கலைத்து செல்கின்றனர். அதன்படி விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியனில் 14 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 3 கவுன்சிலர்கள் தொடர்ந்து 3 யூனியன் கூட்டங்களுக்கு வராததால் […]

Categories
உலக செய்திகள்

விரைவில் பட்ஜெட் தாக்கல்…. அரசு ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வேண்டி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.  பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. அந்நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 209.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ 204.15 ஆகவும், உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் தவிப்பிற்குள்ளாகினர். இதனை அடுத்து எரிபொருள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பூதப்பாண்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்…. “திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்”…!!!!

பூதப்பாண்டி அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் பொதுமக்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமாக பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 22 வருடங்கள் ஆகின்றதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் நடத்த வேலைகள் நடந்து வருகின்றது. கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பு சாமி சிலைகளை வெளியே கொண்டுவந்து பல வகையான மூலிகை மூலம் மருந்து சாத்தும் பாலாலயம் என்ற சிறப்பு பூஜை நடைபெறும். இதனால் கோவிலின் ஸ்ரீகரியம் பொதுமக்கள் மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வருவாய் இழப்பு ஏற்படுகிறது…. கிளார்க்கை கண்டித்து…. பஞ்சாயத்து தலைவர் உள்ளிருப்பு போராட்டம்….!!

கிளார்க்கை கண்டித்து பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு நிலவியது. தேனி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்து நல்லூர் பஞ்சாயத்து உள்ளது. இங்கு கிளார்க்காக பணிபுரிபவர் பஞ்சாயத்துக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரை கண்டித்து அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் தலைவர் சிம்சன், துணைத்தலைவர் லட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நியமனக்குழு தேர்தல்…. திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்…. பெரும் பரபரப்பு….!!

காங்கிரஸ் கவுன்சிலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையல் பேரூராட்சியில் நியமனக்குழு தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலுக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட  பெரும்பாலானோர் வருகை தரவில்லை. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 கவுன்சிலர்கள் 1 சுயேச்சை கவுன்சிலர் என மொத்தம் 5 பேர் மட்டுமே வருகை புரிந்தனர். இதனால் கோபமடைந்த 5 கவுன்சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் செயல் அலுவலர் […]

Categories
மாநில செய்திகள்

கருர் கலெக்டரை கண்டித்து….  களத்தில் இறங்கிய ஜோதிமணி எம்பி…. ரணகளமான ஆட்சியர் அலுவலகம்…!!!

கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளேன்’ என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்த போராட்டம் குறித்து அவர் கூறும்போது:” மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும்…. தூய்மை பணியாளர்கள் கோரிக்கை…. மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டம்….!!

மிகை நேர ஊதியம் வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரியில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் 76 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பணியாளர்களுக்கு கூடுதல் மிகை நேர பணிகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பணியாளர்களின் மிகை நேரப்பணி காலத்தை கணக்கிட்டு 4,000 […]

Categories
அரசியல்

கோரிக்கை தான் வைத்தோம்…. ரவுடி மாதிரி நடந்துகொண்டார்…. உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்….!!

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவை சேர்ந்த தலைவருக்கு எதிராக அக்கட்சியின் கவுன்சிலர்களே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுகவை சேர்ந்த அழகேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது அவருக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் சிலர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முயன்றனர். ஊராட்சி ஒன்றிய தலைவரான அழகேசன் தங்களுக்கு உரிய […]

Categories
தேசிய செய்திகள்

கணவர் வீட்டை விட்டு வெளியேற்றியதால்….”மூன்று மாத குழந்தையுடன் பெண் உள்ளிருப்பு போராட்டம்”… பெண்ணின் பரிதாப நிலை..!!!

மூன்று மாத குழந்தையுடன் வந்த மனைவியை, கணவர் வீட்டிற்குள் அனுமதிக்காததால் அவர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை பூர்வீகமாகக் கொண்ட மது கிருஷ்ணன் என்பவருக்கும், பதனம்திட்டாவை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஸ்ருதியை கர்ப்பம் தரித்த நிலையில் பெற்றோர் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மூன்று மாத குழந்தையுடன் கடந்த வாரம் கணவர் வீட்டிற்கு ஸ்ருதி வந்துள்ளார். கணவர் வீட்டை பூட்டிக்கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுது… திறக்க அனுமதி வேண்டும்… வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் நகை கடைகள் மற்றும் ஜவுளி கடைகளை திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வியாபாரிகள் சங்கம் சார்பில் ஜவுளி கடை மற்றும் நகை கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என ஜவுளிக்கடை நகைக்கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பரமக்குடியில் ஜவுளி வியாபாரிகள் மகாலில் வைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு வியாபாரிகள் சங்க தலைவர் ஜபருல்லாகான் தலைமை தாங்கியுள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பா.ஜ.க. யூனியன் தலைவரைக் கண்டித்து கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் …!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வார்டு உறுப்பினர்களுக்கு தெரியாமல் வார்டுகளில் பராமரிப்பு பணியை செய்ய அனுமதித்த பணிகளையும் தொடங்கிவைத்து வருவதாக குருந்தன் கூடி யூனியன் அலுவலகத்தினுள் பாஜகவை யூனியன் தலைவரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக உட்பட அனைத்து கட்சி கவுன்சிலர்களும் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Categories

Tech |