Categories
தேசிய செய்திகள்

“உள்ளூர் பொருட்களை பயன்படுத்த ஊக்குவிக்கவும்”….. பிரதமர் மோடி வேண்டுகோள்….!!!!

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள கலாச்சார மையத்தின் நிதி ஆயோக்கின் ஏழாவது நிர்வாக கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பயிர்கள் பயிரிடுதல், பருப்புகள் மற்றும் இதர விவசாய பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைதல் உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்தார். இதை குறித்து அவர் கூறியதாவது: “பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை ஏற்றம், டாலருக்கு சமமான இந்திய ரூபாயின் […]

Categories
மாநில செய்திகள்

காரைக்காலில் இன்று( மார்ச் 17) உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!

காரைக்காலில் இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கைலாசநாதர் கோவில் தேரோட்ட விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து தேர்வுகள் நடைபெறும். பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை பொருந்தாது என அறிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள் மற்றும் சிறப்பு தினங்கள், பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநில முழுவதும் விடுமுறை அளித்து வருகின்றது. மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் […]

Categories
மாநில செய்திகள்

Omicron: உள்ளூர் முழுஊரடங்கு….?  அரசு அதிரடி உத்தரவு….!!!!

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் அளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்த தொற்றை  கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகள் பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-ஐ தாண்டியது. இதனால் பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த உள்ளூர் […]

Categories

Tech |