Categories
உலக செய்திகள்

ஜீன்ஸ் போட கூடாது…. மீறினால் இதுதான் நிலைமை…. தலிபான்கள் அட்டகாசம்….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் அட்டகாசம் குறித்து உள்ளூர்வாசி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து தலிபான்கள் அந்நாட்டில் பல விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் உள்ளூர்வாசி ஒருவர் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் செய்யும் அட்டகாசம் குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆப்கானிஸ்தானிலுள்ள dehburi என்னும் பகுதியில் தலிபான்கள் பல சோதனை சாவடிகளை அமைத்துள்ளார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட சோதனைச் […]

Categories

Tech |