Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே…! சிறுத்தைக்கு நேர்ந்த சோக சம்பவம்…. 2 நாள்களுக்கு பின் வெற்றி….!!!

சிறுத்தை குட்டி ஒன்றின் தலையில் பிளாஸ்டிக் கேன் மாட்டிக் கொண்ட துயரச் சம்பவம் மகராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. சிறுத்தை குட்டி ஒன்று அங்கு உள்ள வனப்பகுதியில் தலையில் ஒரு பிளாஸ்டிக் டப்பா மாட்டிக்கொண்ட நிலையில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தது. இது பத்லாபூர் கிராமத்துக்கு அருகே தென்பட்ட நிலையில், அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்நிலையில் அந்த சிறுத்தையை தேடும் […]

Categories

Tech |