Categories
உலக செய்திகள்

உள்ளூர் ரயில் மீது பயங்கரமாக மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்.. இருவர் பலி..!!

செக் குடியரசில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று நேராக மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அதிவேக பயணிகள் ரயில் ஒன்று, ஜெர்மனியில் உள்ள முனிச் என்ற நகரத்திலிருந்து,  செக்குடியரசின் தலைநகரான Prague-விற்கு வந்து கொண்டிருந்தது. அப்போது உள்ளூர் ரயில் ஒன்றும் வந்ததால், இரண்டும் ஒன்றுடன் ஒன்று நேராக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 7 நபர்கள் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். ஏறக்குறைய 40 நபர்களுக்கு காயம் […]

Categories

Tech |