கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை ஜனவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் மாவட்டங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் .இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 10 நாட்கள் பெரும்திருவிழா நடப்பது வழக்கம். இந்த வருடத்திற்கான மார்கழி திருவிழா கொடி ஏற்றத்தோடு தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டார்கள். ஜனவரி 5ஆம் தேதி […]
Tag: உள்ளூர் விடுமுறை
உத்தரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்காக ஜனவரி 6ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை எனும் கிராமத்திலுள்ள மங்களநாதர் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் இந்த விழாவை முன்னிட்டு ஜனவரி 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்துவ மக்கள் அதிக அளவில் வாழும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி பொது விடுமுறையும் அதற்கு முதல் நாளான இன்றும் டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய ஜனவரி 11ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கிறிஸ்தவர்களாலும் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட மக்கள் தற்போதிருந்தே தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் கிறிஸ்துமஸ் ஈவ்-ஐ முன்னிட்டு வரும் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறைக்கு பதிலாக ஜனவரி 11ஆம் தேதி வேலைநாளாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுவது குறித்த அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது.
ஜனவரி 2ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி திருக்கோயிலின் வைகுண்ட ஏகாதசி திருவிழா வரும் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த திருவிழா ராப்பத்து, பகல் பத்து என மொத்தம் 20 நாட்கள் நடைபெறும். இதன் முக்கிய நிகழ்வான வைகுண்ட சொர்க்கவாசல் திறப்பு, பரமபத வாசல் திறப்பு ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை திறக்கப்படும். இந்நிலையில் இதற்காக திருச்சியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வைகுண்ட ஏகாதசி விழாவை […]
நீலகிரி மாவட்டத்தில் படகர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வரும் நிலையில் அங்கு ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவானது மிகச் சிறப்பாக வருடம் தோறும் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி 4ஆம் தேதி ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதால் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார. இந்த விடுமுறையை ஈடு செய்வதலதற்காக ஜனவரி 21ஆம் தேதி வேலைவாய்ப்பு நாளாக […]
தமிழகத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெறும் நிலையில் இந்த வருடத்திற்கான தீபத்திருவிழா கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி ஆன இன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். இன்றைய தினம் தங்களின் வீடுகளில் விளக்கு ஏற்றி மக்கள் அனைவரும் வழிபடுவார்கள். இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட […]
தமிழகத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருடம் தோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெறும் நிலையில் இந்த வருடத்திற்கான தீபத்திருவிழா கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் டிசம்பர் 6ஆம் தேதி ஆன நாளை மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். இன்றைய தினம் தங்களின் வீடுகளில் விளக்கு ஏற்றி மக்கள் அனைவரும் வழிபடுவார்கள். இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரி விழாவானது வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். பக்த கோடிகள் உள்ளூர்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் திருவாரூரில் முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு இன்று(5.12.22) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடு செய்ய டிசம்பர் 10ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரி விழாவானது வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். பக்த கோடிகள் உள்ளூர்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் திருவாரூரில் முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடு செய்ய டிசம்பர் 10ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு […]
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாரு தூய சவேரியார் பேராலய திருவிழா இன்று(3.12.22) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று(3.12.22) அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட […]
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாரு தூய சவேரியார் பேராலய திருவிழா நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாளை அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாறு தூய சவேரியார் பேராலயம் உலக அளவில் புனித சவேரியாருக்கான முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம். அதனால் ஒவ்வொரு வருடமும் இங்கு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வரை திருவிழா கொண்டாடப்படும். அவ்வகையில் நடப்பாண்டிற்கான திருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் நாளை அதாவது டிசம்பர் 3ஆம் தேதி திருவிழாவை முன்னிட்டு காலை 11 மணிக்கு தேர் பவனி வரவுள்ளது. கடந்த இரண்டு […]
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாரு தூய சவேரியார் பேராலய திருவிழா டிசம்பர் 3ஆம் தேதி அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் […]
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மழை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் தீபத்திருவிழாவுக்காக 2,692 சிறப்பு பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும். 9 ரயில்களுடன் கூடுதலாக 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 59 இடங்களில் கார் […]
திருவண்ணாமலையில் டிசம்பர் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேபோல கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலைக்கு டிசம்பர் 6, 7, 8 ஆகிய தினங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கூடுவர் என்பதால் […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரி விழாவானது வருடம் தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். பக்த கோடிகள் உள்ளூர்களில் இருந்து மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் திருவாரூரில் முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு டிசம்பர் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடு செய்ய டிசம்பர் 10ம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் […]
தமிழகத்தில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்களின் போது ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் சார்பாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை, தர்கா கந்தூரி விழா வருடம் தோறும் வெகு விமர்சையாக நடைபெறும். அந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் நிலையில் இந்த விழாவின் முக்கிய விழாவான சந்தனக்கூடு நிகழ்வுக்கு மட்டும் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். இந்நிலையில் இந்த திருவிழாவை […]
தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.. குறிப்பாக இவ் விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்வுக்கு மட்டும் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். இந்நிலையில் திருவாரூர் ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு […]
திருவாரூரில் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் டிசம்பர் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 5ஆம் தேதி விடுமுறை விடப்படுவதால் அதை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 10ஆம் தேதி பணி நாளாக கருதப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் மற்றும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டிற்கான விழா அக்டோபர் மாதம் தொடங்கியது. தொடர்நது 30 […]
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் மற்றும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டிற்கான விழா அக்டோபர் மாதம் தொடங்கியது. தொடர்நது 30 நாட்கள் […]
தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037 வது சதய விழா நேற்று தொடங்கிய நிலையில் இன்று பெருவுடையார் பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெற உள்ளது. சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று பெரிய கோவில் வளாகத்தில் மங்கல இசை கனிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் சதய விழா தொடங்கியது. இன்று இரண்டாவது நாள் சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் நவம்பர் மூன்றாம் […]
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் செயல்படுத்தப்படும் நடைபெறும் மற்றும் திருவிழாக்களுக்கு அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதற்கான அனுமதியை தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான திருவிழாக்கள் அல்லது நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டிற்கான விழா அக்டோபர் மாதம் தொடங்கியது. தொடர்நது 30 நாட்கள் […]
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் திருவிழாக்களின் போது மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம்.அதன்படி ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் கோலாகலமாக ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் அக்டோபர் மாதம் விழா தொடங்கிய நிலையில் தொடர்ந்து 30 நாட்கள் இதற்கான வழிபாடுகள் மற்றும் நடைமுறைகள் நடைபெற்று வருகிறது. அதற்காக காவிரியில் பக்தர்கள் அனைவரும் நீராடி வழிபடும் கடை முக தீர்த்தவாரி வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ள […]
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடை முக தீர்த்தவாரியை முன்னிட்டு நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார். விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் 19ஆம் தேதி பணிநாளாக அறிவித்தார் மயிலாடுதுறை ஆட்சியர்..
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு (நவம்பர் 1ஆம் தேதி) இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தோடு குமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக வருகிற 12-ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் அரசு வேலை […]
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தோடு குமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு நவம்பர் 1ஆம் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஈடு செய்யும் விதமாக வருகிற 12-ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் அரசு வேலை நாளாக […]
சிவகங்கை மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது மருதுசகோதரர்களின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு நாளை சிவகங்கை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி தவிர்த்து 6 தாலுகாக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில், திருப்புவனம் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் செப்டம்பர் 8ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுக்கோட்டை, அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று செப்டம்பர் 8ஆம் தேதி அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களுக்கும் இன்று செப்டம்பர் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. […]
கேரளா முழுவதும் நாளை ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கேரள மாநிலத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் சில மாவட்டங்களில் கேரள மக்கள் அதிக அளவில் இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆசிரியர் ராகுல்நாத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளை ஓணம் பண்டிகையை முன்னிட்டு சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது. இந்த […]
தமிழகத்தில் மட்டும் நாளை மொத்தம் 10 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவோண பண்டிகை கேரள மக்களின் திருவிழா என்றாலும் கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் இந்த விழா கொண்டாடப்படும். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைக்கட்டி வருகின்றது. இதற்காக குமரி மாவட்டத்திற்கு வருகிற 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் கோவை, நீலகிரி, திருப்பூர் சென்னை மாவட்டங்களுக்கும் எட்டாம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மலையாளம் மொழி பேசும் மக்கள் […]
அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 8ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில், செப்டம்பர் 24ஆம் தேதி பணிகளாக அறிவிக்கப்படும் என்று புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஜூன் மாதம் 27ஆம் தேதி பாலாலயா பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோபுர உச்சியில் உள்ள சிலைகள், பிரகாரம் அனைத்தும் வர்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இந்நிலையில் நத்தம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் மாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் குடமுழுக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதற்கு உள்ளூர் மட்டும் இல்லாது வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள். இந்த நிலையில் இந்த வருடம் நத்தம் மாரியம்மன் கோயில் குடமி குடமுழுக்கு விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்வதற்காக அக்டோபர் 1ஆம் தேதி வேலை நாள் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மலையாள மொழி பேசும் மக்களால் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி, வரும் 8-ம் தேதி 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை முன்னிட்டு செப்டம்பர் எட்டாம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் இதற்கு ஈடாக செப்டம்பர் 10 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மலையாள மொழி பேசும் மக்களால் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் கேரளத்தின் அருகில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) அன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக அவ்வலுவலகங்களுக்கு 17.09.2022 (சனிக்கிழமை) அன்று முழு பணிநாளாக செயல்படும் என்றும், உள்ளூர் விடுமுறை நாள் அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் செப்.8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக செப்டம்பர் 17ஆம் தேதி சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி திருவிழா வருகிற 26 ஆம் தேதி […]
சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி திருவிழா வருகிற 26 […]
பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா கோவில் அமைந்துள்ளது. இங்கு மத வேறுபாடு இன்றி மக்கள் அனைவரும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த 26 ஆம் தேதி பணிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி இன்று நடைபெறுகின்றது .இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என […]
ஆகஸ்ட் 3ஆம் தேதி இன்று நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொல்லிமலையில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையேழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரம். கொடை தன்மையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரிவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த விழா ஆகஸ்டு மாதம் இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. […]
ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் சிறப்பு விழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்களில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஆடிப்பெருக்கு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது, இந்த விழாவை முன்னிட்டு மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி இன்று தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, […]
ஆடிப்பெருக்கு விழா நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் சிறப்பு விழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட முக்கிய தினங்களில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை ஆடிப்பெருக்கு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது, இந்த விழாவை முன்னிட்டு மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி நாளை தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, […]
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நாளை 3ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை ஈடுகட்டும் வகையில் வருகிற 27 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தினத்தில் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறை […]
ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொல்லிமலையில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையேழு வள்ளல்களில் ஒருவராக திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரம். கொடை தன்மையை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரிவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த விழா ஆகஸ்டு மாதம் இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த […]
ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் விமர்ச்சையாக நடைபெறும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28ஆம் தேதி கருட சேவை, 30ஆம் தேதி ஆண்டாள் சயன சேவை நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து ஆடிப்பூரத் தேர்த்திருவிழா இன்று நடைபெறுகின்றது .இரண்டு […]
ஆண்டாள் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும், ஆடி மாதம் ஆடிப்பூரத் திருவிழா மிகவும் விமர்ச்சையாக நடைபெறும். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தொற்று காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28ஆம் தேதி கருட சேவை, 30ஆம் தேதி ஆண்டாள் சயன சேவை நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து ஆடிப்பூரத் தேர்த்திருவிழா நாளை நடைபெறுகின்றது .இரண்டு […]
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு வருகிற 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வருகிற 3ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை ஈடுகட்டும் வகையில் வருகிற 27 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தினத்தில் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது எனவும் அரசு நிறுவனங்கள் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]