Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ( பிப்.16 ) உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவு பிறப்பிக்கும். அப்படி மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை கொடுக்க அனுமதி வழங்கும். அந்த விடுமுறை தினங்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை ( பிப்.16 )…. இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா ஆண்டு விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பீர்முகமது ஒலியுல்லா என்ற இஸ்லாமிய துறவி அந்த மாவட்டத்தில் உள்ள தக்கலையில் அடக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆண்டுதோறும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட நாளில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மார்ச் 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை?…. குட் நியூஸ் சொல்லுமா தமிழக அரசு…..!!!!!

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள திருத்தலங்களில் வருடந்தோறும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் பங்கேற்க வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிவர். இதன் காரணமாகி அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறையை அறிவிப்பர். அந்த அடிப்படையில் கோவை நகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோவிலில் மாசி தேர் திருவிழா தேரோட்ட விழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான தேரோட்ட விழாவின் முகூர்த்தக்கால் நிகழ்ச்சி நேற்று (பிப்.14) […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் பிப்.16-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா ஆண்டு விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பீர்முகமது ஒலியுல்லா என்ற இஸ்லாமிய துறவி அந்த மாவட்டத்தில் உள்ள தக்கலையில் அடக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆண்டுதோறும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட நாளில் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் […]

Categories
மாநில செய்திகள்

இந்த 2 மாவட்டங்களில்….. இன்று உள்ளூர் விடுமுறை…. எதற்கு தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம் நடைபெற்றது. 19ஆம் தேதியான நேற்று தேரோட்டம் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. இதை தொடர்ந்து  20-ஆம் தேதியான இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது .இதனால் கடலூர் மாவட்டத்தில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லுரிகளுக்கு நாளை…. உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!!

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி டிசம்பர் 20ஆம் தேதி நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் 20ம் தேதியான நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

இந்த 2 மாவட்டங்களில்…. நாளை உள்ளூர் விடுமுறை…. எதற்காக தெரியுமா…?

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி தேரோட்டம், 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.  19ஆம் தேதியான இன்று தேரோட்டம் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது. இதை தொடர்ந்து நாளை 20-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 20-ம் தேதி…. உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருமஞ்சன விழா மற்றும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் 15 ஆம் தேதி கோபுரதரிசனம், 19ஆம் தேதி தேரோட்டம், 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி டிசம்பர் 20ஆம் தேதி நடைபெற […]

Categories
மாநில செய்திகள்

நாளை உள்ளூர் விடுமுறை….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு முன்னிட்டு நாளை திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு 14ஆம் தேதி 4: 45 மணிக்கு நடைபெற இருக்கிறது. 108 திவ்ய திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. […]

Categories
மாவட்ட செய்திகள்

ஒருநாள் விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு டிசம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5-ஆம் தேதி விழா தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் டிசம்பர் 15ஆம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. அதனால் திருவாரூர் மாவட்டத்தில் டிசம்பர் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு.!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள முத்துப்பேட்டை-ஜாம்புவானோடை தர்ஹா மஹான் செய்குதாவுது ஒலியுல்லா ஆண்டவரின் 720 வது ஆண்டு விழா கொடி ஊர்வலமாக புறப்பட்டு பழைய, புதிய பேருந்து நிலையம், ஆசாத் நகர் வழியாக சென்று மீண்டும் தர்ஹாவை அடைந்து கந்தூரி விழா கொடி ஏற்றப்பட்டது . கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக இந்த விழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த வருடம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி வரும் டிசம்பர் 15ஆம் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் பிறகு கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதால், படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. வழிபாட்டு தலங்களில் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாத திருவிழாக்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. இருந்தாலும் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக கடைபிடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சில முக்கிய விழாக்களுக்கு மாவட்ட வாரியாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். தற்போது […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நவம்பர் 19 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு….!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்ணாமலையார் திருக்கோவில் கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இதை காண அனைத்து மாவட்டங்களிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். இதையடுத்து கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. வருகின்ற 23 ஆம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. அதன் முக்கிய நிகழ்வாக நவம்பர் 19ஆம் தேதி மாலை 6 […]

Categories
மாநில செய்திகள்

நவம்பர் 1ஆம் தேதி பள்ளி திறப்பு இல்லை…. உள்ளூர் விடுமுறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நவம்பர் 1 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்து உத்தரவை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில்…. இன்று உள்ளூர் விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

ஓணம் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை ஆன ஆகஸ்ட் 21-ஆம் தேதியை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் 11ம் தேதி பணி நாளாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு….!!!!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் வீனித் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அரசு அலுவலர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இன்று விடுமுறைக்கு பதிலாக செப்டம்பர் 11 ஆம் தேதி பணி நாளாக இருக்கும். ஏற்கனவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இன்று உள்ளூர் விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் பாதிப்பு எண்ணிக்கை சற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருவதன் காரணமாக மீண்டும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி ப னிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

Just In: பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…

இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

Just In: பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…!!

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகின்றது. கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் கொடை விழா வருடந்தோறும் மார்ச் 9ஆம் தேதியன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.  இந்நிலையில் இன்று குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா நடைபெற இருக்கிறது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக ஏப்ரல் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு…. விடுமுறை அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் திருவிழாவானது கோலாகலமாக கொண்டாடபட்டு வருகின்றது. இதையடுத்து நாளை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக 27.3.2021 அன்று பணி நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வரும் 8 ஆம் தேதி…. உள்ளூர் விடுமுறை – புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் திருவிழாவானது கோலாகலமாக கொண்டாடபட்டு வருகின்றது. இதையடுத்து 8ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு 8.3 .2011 என்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக 27.3.2021 அன்று பணி நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் […]

Categories
மாநில செய்திகள்

Just In: நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – ஆட்சியார் உத்தரவு…!!

தீர்த்தமலை திருவிழாவையொட்டி நாளை அரூர் கோட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை திருவிழாவை ஒட்டி அரூர் கோட்டத்துக்கு நாளை 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 13ம் தேதி சனிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்பட்டு என்று அறிவித்துள்ளார்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

BREAKING: பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!!

அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மார்ச் 4ம்தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

Flash News: விடுமுறை – அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!

ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டமானது அழகான சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சுற்றுலா பயணிகள்  வருடம் முழுவதும் வந்து செல்வது வழக்கம். மேலும் நீலகிரியில் படுகர் இன மக்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் கோவில் ஒன்று உள்ளது. வருடந்தோறும் இந்த கோவிலில் பண்டிகையை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முழுவதிலும் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை […]

Categories
சற்றுமுன் தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரூர் , பாப்பிரெட்டிபட்டியில் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ….!!

தர்மபுரி மாவட்டம் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி வரும் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். தீர்த்தமலை என்பது தமிழ் நாட்டின், தர்மபுரி மாவட்டத்தின் அரூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு சிற்றூராகும்.இவ்வூர் கிருஷ்ணகிரி மற்றும் தா்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ளது. இந்த ஊரில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தகிரி அல்லது தீர்த்தமலையில் தீர்த்தகிரீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் தேர் திருவிழாவில் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் , பக்தர்கள் பங்கேற்பார்கள். […]

Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டைக்கு மார்ச் 9 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 9ஆம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதியில் இருந்து அதிகமானோர் பங்கேற்பார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் விடுமுறை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |