Categories
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரி, குமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள்; விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் – ககன்தீப் சிங்!

கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் உள்ளவை உள்ளூர் வெட்டுக்கிளிகள் என வேளாண் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வட மாநிலங்களில் கோடிக்கணக்கான வெட்டுகிளிகளின் திடீர் படையெடுப்பால் வட மாநில விவசாயிகள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் நேரலகிரியில் வாழை மரங்கள் மற்றும் எருக்கன் செடிகளில் நேற்று மாலை ஏராளமான வெட்டுக்கிளிகள் மொய்த்தபடி இருந்ததால் தமிழகத்திலும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தொடங்கியதாக அச்சம் எழுந்தது.  இதனையடுத்து கிருஷ்ணகிரியில் வெட்டுக்கிளிகள் அதிகளவில் காணப்படுவது குறித்து வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் […]

Categories

Tech |