Categories
தேசிய செய்திகள்

நித்தியானந்தா செத்துட்டாரா?….. அவரே கைப்பட எழுதிய கடிதம்….. வைரலாகும் லெட்டர்….!!!

நான் இன்னும் சாகவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என்று சாமியார் நித்யானந்தா தெரிவித்துள்ளார். கைலாசா என்று தனக்கென ஒரு நாடு உருவாக்கிக்கொண்டு நித்யானந்தா அவ்வபோது சில வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவர் இறந்துவிட்டார் என தகவல் வெளியானது. இது குறித்து நித்யானந்தா தரப்பில் இருந்தும் எந்த வீடியோவும் வெளியிடப்படாமல் இருந்தது .இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்த நித்தியானந்தா “நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்று தன் கைப்பட எழுதிய கடிதத்தை வெளியிட்டுள்ளார். […]

Categories

Tech |