Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென உள்வாங்கிய பழமையான கிணறு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற கிராம மக்கள்…!!!

விவசாயி வீட்டின் பின்னால் இருந்த 40 அடி பழமையான கிணறு திடீரென உள்வாங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தெற்கு குத்தகை பகுதியில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு பின்னல் மிகவும் பழமையான 40 அடி ஆழமுடைய கிணறு ஒன்று இருந்தது. இந்த கிணற்றின் மூலமாக இவர் தனது விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவது வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று திடீரென அந்த கிணறு நிலத்திற்குள் உள்வாங்கியுள்ளது. அப்போது […]

Categories
மாநில செய்திகள்

திடீரென உள்வாங்கிய கிணறு…. அச்சத்தில் உறைந்த மக்கள்….!!!!

வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை வடகாடு பகுதியை சேர்ந்த கந்தசாமி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு கிணறு ஒன்றை வெட்டியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த கிணறு திடீரென்று உள்வாங்கியதால் விவசாய கந்தசாமி அதிர்ச்சி அடைந்தார் . இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது “கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது தோட்டத்தில் கிணறு வெட்டினேன். மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும், ஊடுபயிர் சாகுபடிக்கும் தண்ணீர் தேவைப்பட்டது. 20 அடி சுற்றளவும், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திடீரென உள்வாங்கிய கிணறு… குடிநீருக்கு திண்டாடிய மக்கள்… அதிகாரிகள் வாக்குறுதி..!!

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தி வந்த கிணறு திடீரென உள் வாங்கியது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே கோவில்பத்து கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரே சமுதாய கிணறு ஒன்று உள்ளது. இது அரசு புறம்போக்கு இடத்தில் இருக்கிறது. இந்த கிணறு 12 அடி அகலத்தில் 28 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அந்த பகுதி மக்கள் இந்த கிணற்று நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர். இந்த சமுதாயக் கிணறு […]

Categories

Tech |