Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்ல இதை செய்வோம்…! பிறகு அதை பாத்துக்கலாம்… அதிமுக கொடுத்த உறுதி…! முதல்வர் வீட்டுக்கு போகும் ராமதாஸ் …!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக இடஒதுக்கீடு விவகாரத்தை கையிலெடுத்து, ஆளும் அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்தது. இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டும் தான் கூட்டணியில் தொடர முடியும் என்று பாமக நிறுவனர்  மருத்துவர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். முதலில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறினார், பின்பு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இறங்கி வந்ததாகவும் சொல்லப் படுகின்றது. இந்த நிலையில் 15 சதவீதம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருத்துவப் படிப்பிற்கான உள் இடஒதுக்கீட- ஆளுநரை கண்டித்து த.பெ.தி.க.வினர் போராட்டம்

மருத்துவ உள் இடஒதுக்கீடு தொடர்பாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை போலீசாரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். மருத்துவ படிப்பில் தமிழகத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித்தை  கண்டித்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநருக்கு […]

Categories

Tech |