Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உள்நோயாளியாக இருந்த பெண்ணுக்கு கொரோனா… கிருமி நாசினி கொண்டு அறை சுத்தம்… அனைவருக்கும் பரிசோதனை தீவிரம்..!!

உள்நோயாளியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து வந்த 52 வயது பெண்ணிற்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்த வந்த 52 வயது பெண்ணிற்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின் அந்தப் பெண் இருந்த அறையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வேறு அறைக்கு மாற்றப்பட்டனர். அதன்பின் அந்த அறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அந்த […]

Categories

Tech |