Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2 கோடி வரை…. வட்டி மானியத்துடன் கடன் வசதி….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

விவசாயிகளுக்கு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் வட்டி மானியத்துடன் 2 கோடி வரை கடன் வசதி வழங்குவது குறித்து தமிழக வேளாண்மை குழு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் உற்பத்தி செய்த வேளாண் விலை பொருட்களை மதிப்பு கூட்டு லாபகரமான விலைக்கு விற்பனை செய்யும் விதமாக அரசு மற்றும் தனியார் நிறுவங்களில் பல்வேறு கட்டமைப்புகளை தமிழக அரசு உருவாக்குவதற்காக தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் 10 ஆயிரம் அமைக்க இலக்கு…. கைலாஷ் சவுத்ரி பேச்சு…..!!!!

ராஜஸ்தான் மாநிலமான ஜெய்ப்பூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் குறித்து மண்டல மாநாடு நேற்று நடந்தது. அப்போது மத்திய வேளாண்மைத்துறை ராஜாங்க மந்திரி கைலாஷ் சவுத்ரி கலந்துகொண்டு பேசியதாவது “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சுவாமிநாதன் ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்றி இருக்கிறது. விவசாயிகளுக்கு போதிய நிதிஆதரவு கிடைக்க வேண்டும், விவசாயச் செலவு குறைக்கப்பட வேண்டும், அத்துடன் விவசாயிகளுக்கு தரமான விதைகளும், நல்ல சந்தை விலையும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் ஆகும். சென்ற […]

Categories

Tech |