Categories
மாநில செய்திகள்

உழவாரப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் உழவாரப்பணி செய்ய ஆர்வமுள்ள தன்னார்வல குழுக்கள் www.hrce.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி முன்பதிவு செய்யப்பட்ட உழவாரப் பணியினை உரிய தேதியில் தங்களால் செய்ய இயலாத நிலை ஏற்படின் இ சேவை பகுதிக்கு சென்று பதிவு செய்த நபர்களே தங்களது அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளது.

Categories

Tech |