Categories
பல்சுவை

மே தினம் உருவாக காரணம் யார்…?

மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும் உறுதியையும் குறிக்கும் ஓர் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தினம். மே 1 ஏன் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.  அமெரிக்காவில் 1890ம் ஆண்டு 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர். இதை எதிர்த்து அமெரிக்க அரசு ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் […]

Categories
பல்சுவை

உலக தொழிலாளர் தினம் – வரலாறு

பல நூற்றாண்டுகளாய் அடிமைப்பட்டுக் கிடந்த தொழிலாளர் வர்க்கம் மறுக்கப்படும் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் இருந்தது என்பதே உண்மை. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்கள் வேலை வாங்கப்பட்டனர். முதன்முதலாக 1806 ஆம் ஆண்டு அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் 10 மணி நேர வேலை கேட்ட தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது. உறங்குவதாய் எண்ணப்பட்ட தொழிலாளர்களின் உரிமை குரல் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலித்தது. இம்முறை தொழிலாளர்களின் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலித்தது. அதனால் […]

Categories

Tech |