கூகுள் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் பயனாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தற்போது பண்டிகை காலம் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் பரிசு கூப்பன், பரிசு பொருள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவார்கள். இதனால் தற்போது மோசடிகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நாள்தோறும் 1,500 கோடி தேவையற்ற மின்னஞ்சல்கள் பயனாளர்களிடம் சேராமல் தடுக்கப்படுகிறது. இதனையடுத்து 99.9 சதவீதம் விளம்பர, மோசடி, முறைகேடு தவறான மிஞ்சல்கள் மூலம் […]
Tag: உஷார்
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் நலன் கருதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், கற்றல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்தவும் பல செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அரசுப் பள்ளிகளின் நிலை பற்றிய ஆய்வுக் கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் 15 -ஆம் தேதி அன்று தொடங்கி மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் விழுப்புரம் மாவட்டத்தில் மண்டல ஆய்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அந்த […]
நமது மூளைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் மிகவும் ஆபத்து ஏற்படும். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நமது மூளையை அடிப்படையாகக் கொண்டே உடலில் பல இயக்கங்கள் நடக்கின்றன. அதன்படி நாம் தினசரி சாப்பிடும் உணவுகள் நம் மூளையை பாதிக்கும். அதனால் மூளையை பாதிக்கும் சில உணவுகளை சாப்பிடாமல் […]