Categories
தேசிய செய்திகள்

கிழிந்த ஜீன்ஸ் சர்ச்சை… முதல்வருக்கு ஆதரவாக மத்தியபிரதேசம் அமைச்சர்..!!

கிழிந்த ஜீன்ஸ் அணியும் பெண்கள் குறித்து உத்தரகாண்ட் முதல்வர் பேசியதற்கு மத்தியபிரதேசம் அமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் உத்தரகாண்டில் முதல்வராக திரேந்திர சிங் என்பவர் ஆட்சி நடத்தி வருகிறார். ஆனால் இவர் முதல்வராக பொறுப்பு ஏற்றதில் இருந்து இவர் ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மக்கள் வைத்து வருகின்றனர். முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சிக்கலில் அவர் உள்ளார். கடந்த சில […]

Categories

Tech |