இருமல் மருந்து கொடுத்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. நொய்டாவில் உள்ள ‘மேரியன் பயோடெக்’ எனும் நிறுவனம் “டாக்-1 மேக்ஸ்” என்னும் இருமல் மருந்தை தயாரித்துள்ளது. இந்த இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆய்வக பரிசோதனையில் எத்தலின் கிளைகால் எனும் நச்சுப்பொருள் இருப்பதாகவும் உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் […]
Tag: உஸ்பெகிஸ்தான்
இந்தியாவில் உள்ள நொய்டாவை சேர்ந்த மாரியோன் பயோ டெக் நிறுவனம் தயாரித்த Doc-1 Max-1 syrup இன்று இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. அதன் பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட இருமல் மருந்தை ஆய்வகத்தில் சோதித்ததில் எத்திலின் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் மருந்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மருந்தை மருத்துவர்களின் பரிந்துரையின்றி பெற்றோர்கள் மருந்தகத்தில் வாங்கி இருக்கலாம் அல்லது மருந்தகத்தின் பரிந்துரையின் படி […]
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மொத்தம் எட்டு நாடுகள் நிரந்த உறுப்பினர்களாக இருக்கின்றனர். 2001 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான்,இந்தியா,பாகிஸ்தான் போன்ற எட்டு நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலையில் சாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்றுள்ளது. இதற்கிடையே உஸ்தகீஸ்தான் நாட்டின் சமர்கன் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய […]
உஸ்பெகிஸ்தானில் வாயு கசிவால் வெடி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள நாமங்கள் பகுதிக்கு கிழக்கே ஒரு வீட்டில் வாயு கசிவால் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ விபத்தினால் அந்த குடியிருப்பில் வசித்து வந்த 3 குழந்தைகள் மற்றும் பெற்றோர் 2 பேர் என மொத்தம் 5 பேர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]
உஸ்பெகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் அந்நாட்டில் ஆப்கானிஸ்தானின் ராணுவ விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானில் உள்ள சுரஸோண்டரயோ என்னும் இடத்தில் ஆப்கானிஸ்தானின் ராணுவ விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்தில் காயமடைந்த இருவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றதாகவும் உஸ்பெகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://twitter.com/begonavsky/status/1427209494916894722?s=08 இதற்கிடையே இந்த விபத்திற்கு காரணம் விமானத்தில் எரிபொருள் இல்லாதது தான் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த விமானம் […]
ஆப்கானிஸ்தானின் போர் விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று உஸ்பெகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் உஸ்பெகிஸ்தானின் Surxondaryo என்ற பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்குரிய ஒரு போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக உஸ்பெகிஸ்தானின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். விபத்து ஏற்பட்ட விமானத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் இருந்ததாகவும் அவர்கள் நாட்டிலிருந்து தப்ப முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் […]